ADECOM Network Field office
village training center
August , 2014 “குடும்ப வன்முறை”
- குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு அளித்தல்
- திருமண சான்றிதழின் அவசியம் பற்றி பேசுதல்.
- பெண்களின் பிரச்சனைகளை கண்டு அறிதல் அதை தீர்வு காணுதல்.
- குடும்பத்தில் பலவகையான வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

பாலியல் வன்முறைகள், உடல்ரீதியான வன்முறைகள் துன்புறுத்தல்களை இருந்து பாதுகாத்திட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை குறித்து விளக்கம்
- விளைவுகள்
- 23-நபர்கள் கலந்து கொண்டனர்கள்.
- 4-திருமண பதிவு வேண்டும் என்று கேட்டர்கள்
- தையல் பயிற்க்கு 2-நபர்கள் வருவதக கூறினா்கள்
- கணினி பயிற்க்கு அதவது நவம்பர் மாத கணினி பயிற்சிக்கு 3- நபர்கள் பெயர் கெடுத்துள்ளர்கள்.
- விவசாய கூலி தொழிலாளர் கூட்டம்
- விவசாய அட்டை பெற்று தருவது குறித்து.

- விவசாய அட்டை பெறுவதற்கான வழிமுறைகளை கூறுதல்.
- விவசாய அட்டையின் மூலம் அரசாங்கம் நிதி உதவிகளை பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.
- அதுமட்டும் அல்லாமல் வருடததிற்கு ஒரு முறை 500 ரூபாய் மற்றும் ரைன்கோரட் போன்றைவ அளிக்கப்டுகிறது, இவற்றை பொது மக்கள் பயன் பெற வேண்டும் என்று கூறினார்.
- விளைவுகள்:
- 27-நபர்கள் கலந்து கொண்டனர்கள்.
- விவசாய அட்டை பெற்று தருமாறு கேட்டார்கள்.
- பஞ்சாயத்து ராஐ் கருத்தரங்கம்

- கிராம சபை கூட்டத்தில் ஆண்கள் மற்றும் அல்லாமல் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது.
- கிராமங்களின் பிரச்சனைகளை பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுத்த இககூட்டம் நடத்தப்பட்டது.
- புதுவையில் பஞ்சாயத்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இளைய சமூதாய பெண்கள் வீட்டு நிர்வாகத்தை திறம்பட செய்கின்றவர்கள், அவர்கள் பஞ்சாயத்து அமைப்புகளில் பங்கெடுக்கும் போது அது சிறநத நிர்வாகத்தை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
விளைவுகள்: - 21-நபர்கள் கலந்து கொண்டனர்கள்.
- பஞ்சாய்துராஐ் தேர்தல் நடத்துவதற்கு அரசுக்கு மனுக்கொடுக்க இக்கிராம மக்கள் தயாராக உள்ளர்கள்

Leave a comment