குழந்தைகள் படைப்பாற்றல் சங்கம் கோண்டூர் அலுவலகத்தில் 27.05.2022 மாலை பாலின சமத்துவத்தை சமூகக் குழு தலைவர்களுக்கான புரிந்துணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் களப்பணியில் உள்ள சமூகக் குழு தலைவர்கள் உறுப்பினர்கள் இளைஞர்கள் இடையே நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருமிகு லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர் தலைமையில் நடைபெற்றது. இதில் திருமிகு நன்மதி ஒருங்கிணைப்பாளர் அவர்களும் மற்றும் அங்கன்வாடி ஆசிரியர்கள் திருமதி சித்ரா பள்ளி புதுப்பட்டு & ஆகியோர் கலந்துகொண்டு பாலின சமத்துவத்தை குறித்து கலந்துரையாடினர். நிகழ்ச்சியில் 23 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இந்நிகழ்ச்சியை திரு பிரதீப் வழிநடத்துபவர் திருமிகு நர்மதா ஒருங்கிணைப்பாளர் திரு தங்கபாண்டியன் களப்பணியாளர் ஆகியர் பொறுப்பேற்ற நிகழ்ச்சியை நடத்தினர்.






Leave a comment