17.06.2022 அன்று ADECOM Network ,திண்டிவனம் VCDS ஒருங்கிணைத்த சமூக குழு விழிப்புணர்வு கண்காட்சி திண்டிவனம் ,பிரம்மதேசம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் சுபாஷினி பஞ்சாயத்து தலைவர் தனகோடி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேகொம் அலுவலகத்தின் சார்பாக திருமிகு நர்மதா அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அலுவலக பணிகள் குறித்தும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்









Leave a comment