#22.06.2022அன்று காலை 10 மணி அளவில் #மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதேகோம் பின்னகம் மற்றும் மனிதநேய மறுவாழ்வு குழுமம் ஒருங்கிணைந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுத்தல் குறைத்தல் தீர்வு காணுதல் என்ற நோக்கத்தில் #சமூக விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்குதல் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் #திருமிகு லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர் தலைமை வகித்தார் #திருமிகு வித்தியா ராம்குமார் வரதட்சணை தடுப்பு அதிகாரி கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சி மனிதநேய மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் திருமிகு ரோஸ்லின் சீலா ஏற்பாடு செய்தார்.








Leave a comment