அதேகொம் பின்னகமும் , பெண் ஒளிக்கூடும் மற்றும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் துணை சுகாதார நிலையம் ஜே ஜே நகர் மற்றும் அங்கன்வாடி மையம் ஒருங்கிணைக்கும் வளரும் இளம் பெண்களுக்கான பாலியல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் , ஜெஜெ நகர் துணை சுகாதார நிலையத்தில் நடைப்பெற்றது. இதில் ராஜலட்சுமி சித்த மருத்துவர், மதிவாணன் சுகாதார நல அதிகாரி, மனோஜ் மருத்துவர் தேன்மொழி, அனிதா ஏ என் எம், ரெஜினா சி ஹெச், ஏ சாந்தி மேரி ஏ என் எம், சிவசங்கரி மருத்துவ அதிகாரி , மருத்துவர் சிந்தாமணி ஏ என் எம் ஜோஸ்லினா ஏஞ்சல், ஜெ ஜெ நகர் அங்கன்வாடி ஆசிரியர்கள் திலகம் டெலிபின் ஜே ஜே நகர் இவர்களுடன் திருமிகு பர்மாவதி மற்றும் திருமிகு சாந்தி அதே கம் பின்னகம் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.




Leave a comment