பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர் கூட்டம் .

நாள்:- 18 /8 / 2023 , இடம்: ஜம்போதி , செஞ்சி
தொகுப்பாளர் திருமதி உமா அவர்கள்.

பங்கேற்ற மன்ற உறுப்பினர்கள்:- 14

முதலில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் புத்துணர்ச்சி அளிக்கப்பட்டது.

  1. புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றி பேசப்பட்டது அதில் புதியதாக இடம்பெயர்ந்து வந்துள்ள இரண்டு குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது .
  2. பாலிகா பஞ்சாயத்து தேர்தல் குறித்து மாணவர்களிடத்திலே விரிவாக பேசப்பட்டது அதற்கான வாக்காளர் பெயர் பெயர் பட்டியல் சேகரிப்பதற்காக இரண்டு மற்ற உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது 1. நந்தினி 2. கன்னியம்மாள் இவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நன்றி உரை செல்வி நந்தினி அவர்கள் கூறினார்

Leave a comment