பாலிகா பஞ்சாயத்து கூட்டம்

தேதி:28.08.2023 இடம்:தோகைப்பாடி
தன்னார்வலர் திருமதி அர்ச்சனா அவர்கள் பாலிகா பஞ்சாயத்து கூட்டத்தை ஒருங்கிணைத்தார்கள் 16 உறுப்பினர்கள் பங்கேற்றார்கள் இக்கூட்டத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல், வேட்பாளர்கள் பற்றி பேசப்பட்டது தலைவர், செயலாளர், துணை தலைவர், ஆகிய பொறுப்புகளுக்கு விருப்பமுள்ளவர்கள் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டது.
வேட்பாளர் பட்டியல் தயார்செய்தல் குறித்தும் மற்றும் தேர்தல் நடைபெறும் முறை பற்றி தெரிவிக்கப்பட்டது
பெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசப்பட்டது
உறுப்பினர்கள் அனைவரும் குழுவாகவும் மற்றும் இரண்டு குழுவாகவும் விளையாடி மகிழ்ந்தார்கள்.
கூட்டத்தில் பங்கேற்காத மூன்று உறுப்பினர்களை அடுத்த கூட்டத்தில் பங்கேற்க செய்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது

Leave a comment