பாலிகா பஞ்சாயத்துஉறுப்பினர் கூட்டம்

இடம்:- தளவானூர் நாள் ;- 29.8.23 கலந்து கொண்ட உறுப்பினர்:- 15

நிகழ்ச்சி ஏற்பாடு:- தன்னார்வலர் திருமதி தவமலர்

கூட்டத்தின் துவக்கத்தில் மாணவர்களிடம் கடந்த நாட்களில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து மாணவர்கள் ஒவ்வொருவராக அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் உறுப்பினர்களிடம் தேர்தல் பற்றிய புரிதல் ஏற்படுத்தினோம். பின்னர் வாக்காளர் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டது. தேர்தல் தேதி முடிவு செய்யலாம் என்று கேட்ட பொழுது உறுப்பினர்கள் ஒரு சில மாணவிகள் விடுதியில் தங்கி பயில்கிறார்கள் அவர்கள் காலாண்டு விடுமுறைக்கு தான் வருவார்கள், அப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று உறுப்பினர்கள் கூறினார்கள். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செஞ்சி பெண்கள் கண்ணியம் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ மற்றும் கமலவேணி ஆகியோர் செய்து இருந்தனர்.

#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa

Leave a comment