நாள்:30.08.2023 இடம்:கொண்டங்கி கிராமம்
அன்று நடைபெற்ற பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த உறுப்பினர்கள் அனைவரையும் கைதட்டி வரவேற்கப்பட்டார்கள்.
*பாலிகா பஞ்சாயத்து தேர்தல் பற்றி உறுப்பினர்களிடையே பேசப்பட்டது.
*தேர்தலில் தலைவர் செயலாளர் துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்தல்.
*வாக்காளர் பட்டியல் தயார் செய்வது பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
*பாலிகா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட 10 வேட்பாளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது
*உறுப்பினர்களிடையே கூழு விளையாட்டு நடைபெற்றது. சொல், செயல் விளையாட்டின் மூலம் உற்று நோக்குதல் குறித்து உறுப்பினர்களிடையே விளக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியலை விரைந்து முடித்து வரும் வாரம் தேர்தல் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.இக்கூட்டத்தினை தன்னார்வலர் திருமகு சீத்தா அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்


Leave a comment