ஆண்மை குறித்த பயிற்சி

02.9.2023, நிகழ்ச்சி தலைப்பு. . சிறுவர்கள் மீதான நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மையின் தாக்கம்

பங்கு பெற்றவர். 15 நபர்கள்

நத்தப்பட்டை கிராமத்திற்கு சென்று இளைஞர்களை ஒருங்கிணைக்கப்பட்டது. ஆண்மை குறித்த பயிற்சி நடத்தப்பட்டது.சென்ற மாதம் நடந்த கூட்டத்திற்கான பின்னோட்ட கருத்துக்களை கேட்கப்பட்டது.அதற்கான பதில்களை இளைஞர்கள் கூறினார்கள் மாற்ற ஆண்மை கண்டறிதல்.பெண்களுக்கான பாதுகாப்பு கொடுப்போம் பெண்களுக்கான வீட்டு வேலையில் பங்கெடுப்பு செய்வோம் எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஒரு மாற்றம் ஏற்படுத்தி உள்ளோம் என்று கூறினார்கள்.கோபத்துடன் வரும் ஆண்மை உடன் வரும் கோபத்தில் இருக்கும் தொடர்பு பயிற்சிக்கான மின்னோட்டம் கருத்துக்களை கேட்கப்பட்டது பின் பாதருக்கும் அவர்கள் நாங்கள் கோபத்தில் இருக்கும்போது ஆண்மை உடன் வரும் கோபத்தை நாங்கள் கட்டுப்படுத்தி எங்கள் குடும்பத்தில் நாங்கள் மாற்றம் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு முயற்சி எடுப்போம் . பின்பு 17 ஆவது அமர்வு தலைப்பு நடைபெற்றது அதில் சிறுவர்கள் மீதான நச்சுத்தன்மை உருவாக்கும் குறித்து பயிற்சி திருமிகு சுமதி அவர்கள் எடுத்தார் பின்பு சிறுவர்கள் நாம் அவர்கள் முன்னாடி நாம் ஆணாதிக்கம் நச்சுத்தன்மையான வார்த்தைகள் வைத்து பேசக்கூடாது. அவர்கள் முன்னாடி இது போன்ற பேசுவதை கேட்டு தான் அவர்கள் வாழ்க்கையில் மிகவும் ஆராதிக்கத்துடனும் இருப்பதற்கு அவர்கள் கற்றுக் கொள்வார்கள் எனவே நீங்கள் சிறுவர் முன்னாடி நல்ல பழக்க வழக்கங்களை நாம் பேசிக்கொண்டு நல்ல ஒரு கருத்துக்களை அவர்களிடம் உள்வாங்கிக் கொண்டு பெண்களை மதிப்பதற்கு அவர்கள் புரிதல் ஏற்படுத்த வேண்டும் பின்பு வீட்டில் உள்ள ஆண் குழந்தை பெண்கள் சமமாக நினைப்பதற்கு அவர்களுக்கு நாம் நிறைய நல்ல கருத்துக்களை சொல்லி நாம் வளர்க்க வேண்டும் அப்போதுதான் சமுதாயத்தில் ஆண்மை ஆணாதிக்கம் மாற்றம் குறையும் என்று இளைஞர்களுக்கு புரிதல் கொடுக்கப்பட்டது இளைஞரிடம் பின்னோட்டம் எழுதி வாங்கப்பட்டது பின்னர் இரண்டு நபர்கள் பின்னோட்ட கருத்துக்களை தெரிவித்தனர் கூட்டம் இறுதியில் நன்றியுரை கூறி திருமுகம் தமிழ் செல்வி அவர்கள் கூட்டத்தை நிறைவு பெற்றார் நன்றி

Leave a comment