பாலிக பஞ்சாயத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல்.

இடம் :-சொரத்தூர் VBRC கட்டிடம். நாள்:- 6/ 09/2023

இந்த தேர்தலில் போட்டியிட்ட மொத்த 4 வேட்பாளர்கள் .

மொத்த வாக்குப்பதிவு 41 ஆண் வாக்காளர்கள் 8 பெண் வாக்காளர்கள் 33

இந்த தேர்தலை
நடத்திக் கொடுத்தவர்கள் திருமதி ராஜவேணி. PLV திருமதி லட்சுமி வார்ட் உறுப்பினர்.

இந்த தேர்தலுக்கான புண்கல பணிகளை அனைத்து மாணவர்களும் சிறந்த முறையில் பங்கேற்று இடம் சுத்தம் செய்து ஒவ்வொரு ஒவ்வொரு பொறுப்புகளை எடுத்துக் கொண்டனர்.

முதலில் வாக்காளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது

சரியாக 1.00 மணி அளவில் தேர்தல் ஆனது துவங்கியது மாணவர்கள் வரிசையாக நின்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்து கையில் மையிட்டுக் கொண்டு வாக்கு சீட்டு வழங்கப்பட்டது தங்களுடைய வாக்கை பதிவு செய்தனர்.

சரியாக 1. 40 மணியளவில் வாக்குப்பதிவு முடிவுற்றது பின்னர் வாக்கு பெட்டியை சீல் வைக்கப்பட்டு திருமதி ராஜவேனிகளும் ஒப்படைக்கப்பட்டது .
நாளை ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் வாக்கு எண்ணப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த தேர்தல் குறித்து மாணவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது

இந்த தேர்தலில் மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர்

#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #masculinity #masculinitymastered #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa

Leave a comment