பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் தேர்தல்.

நாள் :-9.9.23 இடம்:- தையூர் கிராமம

மொத்த வாக்காளர்கள் 36
பெண் வாக்காளர்கள் 29 ஆண் வாக்காளர்கள் 7

இன்று தையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் காண தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் நடத்துவதற்கு முன்பாக தேர்தல் விதிமுறைகள் குறித்தும் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு விளக்குமளிக்கப்பட்டது .

இந்த தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

36 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் இந்த தேர்தலை திருமதி கமலவேணி.PLV அவர்கள் தேர்தல் பொறுப்பாளராக நின்று சிறப்பான முறையில் தேர்தலை நடத்திக் கொடுத்தார்.மாணவர்கள் மிகவும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மிகுந்த மகிழ்ச்சியுடனும் வாக்களித்தார்கள்.

தேர்தல் முடிவுகள் வருகின்ற 14.9.23 வியாழன் அன்று அறிவிக்கப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a comment