பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் காண தேர்தல்

இடம்:- கீழ் வைலாமு தொடக்கப்பள்ளி நாள் :- 11.9.24

தேர்தலில் போட்டியிட்டவர்கள் 3 மொத்த வாக்காளர்கள் 32

தேர்தல் அலுவலர் திருமதி தனலட்சுமி வார்டு உறுப்பினர் கீழ்வைலாமுர். இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாலிகா பஞ்சாயத்து மாணவர்கள் செய்திருந்தனர். தேர்தல் துவங்கிய நேரம் முதல் அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் தேர்தல் முடிந்த பின்பு வாக்கு பெட்டியை திருமதி தமிழ் தனலட்சுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .
தேர்தல் வாக்கு என்னும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பிரபானம் செய்து வைப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செஞ்சி பெண்கள் கண்ணிய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜான் பொஸ்கோ செய்திருந்தார்.

Leave a comment