பாலிகா பஞ்சாயத்து சிறப்பு கூட்டம் (தேர்தல்)

நாள்: 11.09.2023 இடம்: பள்ளி வளாகம்

இன்று பாலிகா பஞ்சாயத்து (தேர்தல்) சிறப்பு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பட்டியல் சரிபார்க்கப்பட்டது.

தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

தேர்தலையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட

Leave a comment