பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான சமூக விழிப்புணர்வு முகாம்

மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ADECOM மற்றும் VCDS,இணைந்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான சமூக விழிப்புணர்வு முகாம் கொமடிப்பட்டு கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் 09.09.2023 அன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது.

கூட்டம் கொமடிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தினை கொமடிப்பட்டு பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒருங்கினைத்தனர். கருத்துரையாளராக வழக்கறிஞர் திரு. பிரகாஷ் அவர்களும், அறுவடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். கூட்டத்தில் 70 பெண்கள் மற்றும் 10 ஆண்கள் கலந்து கொண்டனர்.

Leave a comment