பாலிகா பஞ்சாயத்து தேர்தல்

இடம் :- கலர்பாளையம் ஜம்போதி கிராமம் மலைவாழ் மக்கள் நாள்: – 16.9.23.

மொத்த வாக்காளர்.- 21
ஆண் வாக்காளர் 5
பெண் வாக்காளர் :- 16

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்:- 3 நபர்கள்

இந்த தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை பாலைக்காய் பஞ்சாயத்து உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இந்த தேர்தலை சிறப்பான முறையில் முன் நின்று நடத்திக் கொடுத்தவர், திருமதி உமா குமார் வார்டு உறுப்பினர். வாக்காளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற்றது அனைத்து வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 19 மீதமுள்ள இரண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை.

வாக்குப்பதிவு முடிந்த பின்பு வாக்கு பெட்டியை திருமதி உமா குமார் வார்டு உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது .

வருகின்ற காலாண்டு விடுமுறையின் போது வாக்குகள் எண்ணப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

Leave a comment