இடம்:- அம்பேத்கர் அறிவுச்சுடர் கல்வி மையம். முடையூர் கிராமம் நாள் :- 20/9/23
மொத்த வாக்காளர்கள்:-41
ஆண் வாக்காளர்:- 9 பெண் வாக்காளர்கள்:- 32
இந்த தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்
இந்த தேர்தலை சிறப்பான முறையில் முன் நின்று நடத்திக் கொடுத்தவர் திருவாளர் தர்ம தேவா PLV அவர்கள். மற்றும் கல்லூரி மாணவிகள். தேர்தல் சரியாக 5 மணி அளவில் துவக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாணவ மாணவிகள் சிறப்பான முறையில் செய்தார்கள்.
முதலில் தேர்தல் விதிமுறைகள் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது தேர்தல் ஆனது சரியாக ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டியை திருவாளர் தர்ம தேவாவிடம் சீல் வைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. வாக்கு என்னும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜான் போஸ்கோ. ஒருங்கிணைப்பாளர் ADECOM செஞ்சி பெண்கள் கண்ணியம் மையம் செய்திருந்தது.










Leave a comment