இன்று (14.10.2023) காலை 5.30 மணி அளவில் அதேகொம் பின்னக நிர்வாக அரங்காவலரும் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திருமிகு.ப.லலிதாம்பாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது உடல் இறுதி அஞ்சலிக்கு நாளை (15.10.2023) காலை அவரது இல்லத்தில், நெ.41, 2-வது குறுக்கு தெரு, அன்னை நகர், ரெட்டியார் பாளையம், புதுச்சேரி -605010 வைக்கப்படும். அன்னாரது உடல் மாலை 4.00 மணி அளவில் அஜீஸ் நகர், ரெட்டியார் பாளையம். சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்யப்படும்.
- அதேகொம் பின்னக நிர்வாக அறங்காவலர்கள்-
பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்
அதேகொம் பின்னக நிர்வாக அரங்காவலரும் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திருமிகு.ப.லலிதாம்பாள் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் அதேகொம் பின்னாக அலுவலகங்களுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்க படுகிறது.


Leave a comment