இடம். சொரத்தூர் கிராமம். நாள். 18.10.2023
கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் 21
கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர், அவர்களுடைய மறைந்த நிகழ்வைக் குறித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் கடந்த காலம் பெண்ணியம் குறித்த முன்னேற்றங்கள் சார்ந்த பணிகளையும் ,அவர் இந்த சமூகத்தில் செய்த அனைத்து சமூக பணிகளையும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நடந்து முடிந்த காலாண்டு தேர்வுகளில் பாடத்திட்டங்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து மாணவிகளும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியாக நன்றியுரை கூறப்பட்டது.





Leave a comment