பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.

இடம். அறிவிச்சுடர் கல்வி மையம் முடையூர். நாள். 9.10.2023

கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள். 19

நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி ஜெயந்தி பெண்கள் கண்ணிய மையம் செஞ்சி.

கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர், அவர்களுடைய மறைந்த நிகழ்வைக் குறித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

மாணவிகளுடைய அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக வினா விடை நிகழ்ச்சி நடைபெற்றது மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கூட்டத்தின் இறுதியாக நன்றியுரை கூறப்பட்டது நன்றி

Leave a comment