பாலிகா பஞ்சாயத்து தேர்தல் முடிவு அறிவிப்பு

தேதி :20/10 /2023 இடம் :அரசு உயர்நிலைப்பள்ளி பாக்கம்
நிகழ்ச்சி தொகுப்பாளர் :திருமதி ஜெயபிரபா மற்றும் திருமதி பொன்னியம்மாள்.பாக்கம் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 16 9 2023 அன்று நடத்தப்பட்டது. அதில் மூன்று வேட்பாளர்கள் உருவாக்கப்பட்டனர் அவர்களின் பெயர்
தமிழ் தென்றல்
சாதனா
மதுமிதா

மூன்று பெயர்களும் போட்டியிட்டனர்
இதில் 119 வாக்காளர்கள் வாக்களித்தனர்
பிறகு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது
அதில் சாதனா தலைவராகவும்
தமிழ் தென்றல் துணைத் தலைவராகவும் மதுமிதா செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
இன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது
அனைவரும் சந்தோஷமாக ஆர்ப்பாட்டமாகவும் இருந்தனர்
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கைதட்டி மகிழ்ந்தனர்,

Leave a comment