இடம் . Vadatharam நாள் 31.10.23
நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி ஜெகன் தன்னார்வலர்
கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.17
கூட்டத்தின் துவக்கத்தில் மறைந்த அதேகொம் நிறுவனத்தின் நிர்வாக அறக்காவலர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டது. மாணவிகள் அனைவரும் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் அனைத்து பாடத்திட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று ஊக்கம் அளிக்கப்பட்டது
தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று உறுப்பினர்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது..
இந்தக் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செஞ்சி பெண்கள் கண்ணிய மையம் செய்திருந்தது நன்றி




Leave a comment