பாலிகா பஞ்சாயத்து கூட்டம்.

இடம்: பிடாகம் நாள் :06.11.2023

பிடாகம் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 02.11.2023 அன்று நடைபெற்றது. தேர்தல் முடிவு அறிவிப்பு கூட்டம் இன்று ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வீடாகும் தலைமை ஆசிரியர் திருமிகு. ரத்தினகுமாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தேர்தலில் A.லாவண்யா, S.சுவேதா, S.ஹரிஸ்ரீ, E.தனுஷ்கா, M.பத்மபிரியா, Aலியானா உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இதில் S.சுவேதா அவர்கள் 9 வாக்குகள் பெற்று தலைவராகவும், A.லாவண்யா அவர்கள் 8 வாக்குகள் பெற்று செயலாளராகவும், M.பத்மபிரியா அவர்கள் 7 வாக்குகள் பெற்று துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் கள ஒருங்கிணைப்பாளர் திரு சே.முருகன் அவர்கள் கலந்து கொண்டார்கள்

Leave a comment