வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு கூட்டம் .

நாள்:- 08/11/2023 இடம் :- எண்டியூர்.
நிகழ்ச்சி ஏற்பாடு அதே கொம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம் . திரு லட்சுமிபதி அவர்கள் ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர் விஜயலட்சுமி, உளவியல் ஆலோசகர் எட்டியப்பன் அவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை : 45

இந்தக் கூட்டத்தில் தலைமையற்றவர் திருமதி. மைதிலி தலைமை ஆசிரியர் அவர்கள்

கூட்டத்தின் துவக்கத்தில் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பு என்ன என்று கருத்துக்கள் கேட்டு அறிந்தோம் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்டத்தின் அவசியம் மற்றும் பயன்பாடு குறித்து முதலில் வளர் இளம் பெண்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.

  1. பாலின சமத்துவம் குறித்தும் தற்போது அதனுடைய அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தோம்.
  2. தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நடந்த சம்பவங்கள் ஒரு சிலவற்றை உதாரணத்துடன் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உணர செய்தோம் .
  3. குழந்தை திருமணம் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குழந்தைகளின் உரிமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது .
    பெண் கல்வி பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
  4. குழந்தை திருமணம் சம்பந்தமாக உறுதிமொழி ஏற்கப்பட்டது
    கூட்டத்தின் இறுதியில் பின்னோட்டம் படிவம் ஐந்து பெண் குழந்தைகளிடம் வாங்கப்பட்டது
  5. #european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa

Leave a comment