நாள் : 09/11/2023 இடம்:ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. தென்பசார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்: பள்ளி தலைமை ஆசிரியர்.
பங்கேற்பாளர்கள்: பள்ளி ஆசிரியர்கள்.
பங்கேற்ற குழந்தைகள்: ஆண்: 30 – பெண்: 45
மொத்தம்: 75
நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்: திரு.லட்சுமிபதி, ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி உறுப்பினர், அதேகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். மற்றும் விழுப்புரம்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சமூக பணியாளர் திரு.பிரகாஷ் அவர்களும் கலந்து கொண்டார்.
பேசப்பட்ட கருத்துக்கள்: நம் அதே கோம் பெண்கள் கண்ணிய மையத்தின் செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.நம் திட்டத்தின் உடைய செயல்பாடுகள் நோக்கம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது . போதை ஒழிப்பு மற்றும் மனித கடத்தல் பற்றியும் குழந்தைகளிடம் இளம் வயது திருமணத்தை தடுப்போம் என்ற உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது பாதுகாப்பான இடம் பாதுகாப்பற்ற இடம் பற்றியும் குழந்தைகளிடம் பேசப்பட்டது. பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆதரவற்ற குழந்தைகள் அப்பா அம்மா இல்லாமல் இருக்கும் குழந்தைகள் இவர்களுக்கான அரசு மூலமாக கிடைக்கும் உதவித் தொகை சம்பந்தமாக எடுத்து கூறப்பட்டது. வருகின்ற தீபாவளி திருநாளை பாதுகாப்பாக கொண்டாடும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது. . இறுதியாக குழந்தைகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #masculinity #masculinitymastered #maitrinetwork #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa




Leave a comment