பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு நாள் நிகழ்ச்சி.

இடம் சொரத்தூர் கிராமம் நான். 26 11 23

செஞ்சி வட்டம் சொரத்தூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் பங்கேற்று நடத்திய பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 25 மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் தன்னார்வலர் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் நிகழ்வை குறித்து பங்கேற்றவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி எடுக்கப்பட்டது அதைத் தொடர்ந்து மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று ஓவியங்கள் வரைந்து தங்களுடைய பங்கேற்பு உறுதி செய்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜான்போஸ்கோ மற்றும் ஜெயந்தி பெண்கள் கண்ணிய மையம் செஞ்சி செய்திருந்தனர். நன்றி.

Leave a comment