வளர் இளம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை

அதேகொம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம். இடம் கொள்ளார். நாள் 19/12/2023
நேரம் : 10.00மணி முதல் 4.00 மணி வரை.
காலை 10 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வளர் இளம் பெண்கள் திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை ஆரம்பமானது.
வரவேற்புரை திரு லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர் அதோகம் பெண்கள் கண்ணிமையம் திண்டிவனம்.

1.T S .செல்வகுமார் ஆடிட்டர் C A அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

  1. ஒன்றிய குழு பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றி கூறினார் பெண் கல்வி பற்றி விளக்கமாக கூறினார்
  2. வட்டார மருத்துவ அலுவலர் மயிலம் திருமதி தேன்மொழியில் அவர்கள் ரத்த சோகை பற்றியும் உடல் வளர்ச்சி பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்
  3. ஐ சி டி எஸ் சூப்பர்வைசர் அன்பழகி அவர்கள் சத்தான உணவு முறைகளை பற்றி மிகவும் விரிவாக எடுத்துக் கூறினார்
    5.VHN கலைவாணி அவர்கள் நாப்கின் பற்றியும் சத்தான மாத்திரைகளை உபயோகிக்கும் முறைகளை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்
  4. இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் அருள்குமார் அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் மாலையில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் பற்றியும் மிகவும் விரிவாக எடுத்துக் கூறினார்
  5. சமுதாய நல செவிலியர் மயிலம் சபீரா அவர்கள் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் பற்றியும் குழந்தைகள் வளர்ச்சி முறைகளைப் பற்றியும் குழந்தை பாதுகாப்பு பற்றியும் மிகவும் விரிவாக எடுத்துக் கூறினார்
  6. குழந்தைகளின் தனி நடிப்பு தனித்திறமையை பாராட்டும் வகையில் பாட்டு குழு விளையாட்டு மற்றும் மாணவிகளின் பின்னூட்டம் நடைபெற்றது.
    9.ஒருங்கிணைந்த சேவை மையம் ஆலோசகர் கிரேசி ஜெனிபர் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு எங்கள் மற்றும் சமூக நலத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பற்றி எடுத்துக் கூறினார்.
  7. உளவியல் ஆலோசகர் எட்டியப்பன் அவர்கள் நிகழ்ச்சி தயாரிப்பு.
  8. நன்றியுரை விஜயலட்சுமி அவர்கள் அதேகொம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம். நன்றி

Leave a comment