இடம். தையூர் கிராமம். நாள்.6.1.24.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு திருமதி கமலவேணி.
கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள். 15
பேசப்பட்ட கருத்துக்கள்
அனைத்து பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களும் தவறாமல் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது..
நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த உறுப்பினர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது..
வருகின்ற தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு பாலுக்கா பஞ்சாயத் பொங்கல் நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டத. இந்நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் சிறப்பாக பங்கேற்க வேண்டுமென்றும் அந்நாளில் பொது அறிவு வளர்க்கின்ற விதமாக பல்வேறு விதமான போட்டிகள் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செஞ்சி பெண்கள் கண்ணியமைய ஒருங்கிணைப்பாளர் திரு ஜான் போஸ்கோ அவர்கள் செய்திருந்தார்.






Leave a comment