பாலிக பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.

இடம். Jampothi village நாள் .12.1.24.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு . உமா குமார் தன்னார்வலர்

கூட்டத்தில் பங்கு பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை. 15

கூட்டத்தின் துவக்கத்தில் சமூக விழிப்புணர்வு பாடலுடன் கூட்டமானது துவங்கப்பட்டது.

கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்.

நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அனைத்து பாடத்திட்டத்திலும் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது பரிசுகள் வழங்கப்பட்டது.

பாலிகா பஞ்சாயத்து மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் இன்னும் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
பருவ கால நோய் தொற்று அதிகம் பரவுவதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீரை பருக வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது

கூட்டத்தின் இறுதியாக திருமதி உமா குமார் அவர்கள் நன்றி கூறினார் இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜான் போஸ்கோ ஒருங்கிணைப்பாளர் பெண்கள் கண்ணியம் செஞ்சி செய்திருந்தார் நன்றி.

Leave a comment