பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா

இடம் .modaiyur கிராமம்.             நாள் 15 1 2024.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. திரு தம்மதேவா தன்னார்வலர் அறிவுச்சுடர் கல்வி மையம் modaiyur.

15.1.23 இன்று மழையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து குழந்தைகள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திரு . பேராசிரியர்.சக்தி குருநானக்
கல்லூரி சென்னை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து பாலிகா பஞ்சாயத்து குழந்தைகளும் அனைவரும் சேலை கட்டி ஒற்றுமையாக இணைந்து பொங்கல் வைத்து உண்டு கொண்டாடி மகிழ்ந்தனர் பின்னர் பறை இசை முழங்க நடனமாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பேராசிரியர் சக்தி அவர்களுக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திரு ஜான் போஸ்கோ Adecom பெண்கள் கண்ணியம் மையம். செஞ்சி. செய்திருந்தார். Thank you

Leave a comment