தேதி :15/3/2024 இடம் :அரசு உயர்நிலைப்பள்ளி பாக்கம்
பங்கேற்ற மாணவிகளின் எண்ணிக்கை :120
சிறப்பு அழைப்பாளர் :DCPU அலுவலர் திருமிகு வாசுகி
பங்கேற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை :4
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபா
முதலில் அனைத்து மாணவிகளையும் அமரும்படி கூறினோம். பின்னர் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கைகளைத் தட்டும் படி கூறினோம்
பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு கவிதா அவர்கள்வரவேற்புரை வழங்கினார்
பின்னர் திரு ஏழுமலை அவர்கள் மாணவிகளிடம் அனைவரையும் கைதட்டுமாறு கூறினார்கள் பின்பு அனைவரும் சாப்பிட்டீங்களா இந்த ஸ்கூல் உங்களுக்கு புடிச்சிருக்கா நீங்க அடுத்தது என்னவா நீங்க ஆக போறீங்க இது போன்ற கேள்விகளை எழுப்பப்பட்டன மாணவிகளிடம் அதுக்கு அடுத்து குழந்தைகள் அனைவரும் டாக்டர் இன்ஜினியர் ஆசிரியர் போலீஸ் வக்கீல் போன்ற ஆகப்போவதாக கூறினார்கள் அப்போது குழந்தைகள் மத்தியில் உங்களை யாராச்சியும் அழகு பூமி நிலா பூ இதுபோன்று யாராச்சும் வர்ணித்தால் அவர்களிடமிருந்து சற்று தூரம் தள்ளியே நில்லுங்கள் அவர்கள் பெண்களையும் பெண் குழந்தைகளையும் அடிமையாக்குவதே அவர்களின் நோக்கமாக இருக்கும் என்று கூறினார்கள் பெண்களையும் பெண் குழந்தைகளையும் அறிவாளியாக நினைக்கும் எந்த ஒரு சமூகமும் பெண்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தாது பெண் குழந்தைகளின் பெண்களையும் அறிவு சார்ந்த விஷயங்களை ஊக்க வைக்கும் எந்த ஒரு சமூகமும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்கள் குழந்தைகள் மத்தியில் உங்களை அடிமைப்படுத்தும் நிலையில் எதுவாக இருந்தாலும் நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என்று பேச பின்பு குழந்தைகள் மத்தியில் ஒரு கதை கூறப்பட்டன அந்தக் கதையின் வரும் அம்சங்கள் அனைத்தையும் எந்த அளவுக்கு அந்தப் பறவை வெயில் மழை காத்து புயல் போன்றவைகளை கடந்து வந்து அதற்கான கலரை கேட்டதோ பெற்றுக்கொண்டு இன்றைக்கு அந்த பறவை வண்ணத்து பறவை மாதிரி அழகாக இருக்கிறதோ அதுபோல தான் நீங்களும் கஷ்டப்பட்டு படித்தால் நாளை நாளை வாழ்க்கையும் வண்ணமயமாக இருக்கும் என்று இந்த கதையின் மூலம் கூறப்பட்டன இன்று குழந்தைகளுக்கு ஒரு தடவை படித்தால் ஞாபகம் இருக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஒரு பயிற்சியும் அளிக்கப்பட்டன அது பயிற்சி அங்கேயே வந்து செய்து காட்டினார்கள் பின்பு குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிமுறைகளும் அங்க கூறப்பட்டன நாம் எதை செய்யனும் எதை செய்யக்கூடாது யாரிடம் பேசணும் யாரிடம் பேசக்கூடாது போன்றவற்றைகளை குழந்தைகள் மத்தியில் பேசப்பட்டன இதனை குழந்தைகள் அனைவரும் மிக அழகாக அமைதியாக நின்று கேள்வி எழுப்பினார்கள் குழந்தைகள் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும் குழந்தைகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது எதுவாக இருந்தாலும் பகுத்தறிவு சிந்தனையோடு பார்வையிலே நம் முன்னேற்ற வேண்டும் என்பது இந்த நோக்கமாக இருந்தது பெண் குழந்தை அனைவரும் வந்து எனக்கு அது வேண்டும் இது வேண்டும் நான் இப்படி படிக்கப் போகிறேன். இதுவாக போகிறேன் என்று அடம் பிடிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இந்த கூட்டத்தின் நோக்கமாக சொல்லப்பட்டன இந்த வயதில் வரும் சின்ன சின்ன ஆசைகளுக்காக நீங்க பெரிய ஆசைகளை நீங்க வந்து தொறக்க வேண்டாம் சிறிய சிறிய ஆசைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பெரிய நோக்கங்களுக்காக நீங்கள் செயல்பட வேண்டும் என்பதும் பேசப்பட்டன அதன் பிறகு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமிகு வாசுகி அவர்கள் பேசினார் அவர்கள் பேசும்போது குழந்தைகள் அனைவரும் நல்லா இருக்கீங்களா நான் பேசுவதை உண்மையாக என்னிடம் சொல்ல வேண்டும் பொய் சொல்லக்கூடாது அப்படி என்று கூறினார்கள் அவர்கள் யார் யாரெல்லாம் பேருந்தில் செல்வீர்கள் யாரெல்லாம் நடந்து வருவீர்கள் யாரெல்லாம் சைக்கிள் பள்ளிக்கூடம் என்று கேட்டார் பள்ளிக்கு பேருந்தில் வரும் மாணவிகள் நீங்கள் எந்த இடத்தில் அமர்வீர்கள் ஓட்டுநர் பக்கத்திலேயே அல்லது கண்டக்டர் பக்கத்துலயா அப்படி இருந்தால் உங்களிடம் ஓட்டுனர் எப்படி எந்த வகையில் பேசுவார் நடத்துனர் எந்த வகையில் பேசுவார் அப்படி என்று கேட்டறிந்தார் பின்பு நீங்கள் ஓட்டுநர் இடமோ இல்ல நடத்துனர் இடமோ இந்த பாட்டு எங்களுக்கு பிடித்திருக்கிறது இந்த பாட்டு எங்களுக்கு திருப்பி போடுங்கள் என்பது கேட்பது உண்டா அப்படி கேட்டால் அது வந்து அவர்களுக்கு உங்களை மயக்குவதற்கான அனைத்து விதமான வழிகளையும் அது கொடுக்கும் என்று பேசினார்கள் இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் யாரும் அவர்களுக்கு அடிபணிய கூடாது எந்த சோழ இருந்தாலும் நீங்கள் 1098 நம்பருக்கு எங்களை நீங்கள் அணுகலாம் என்றும் குறிப்பிட்டார் எது நடந்தாலும் நீங்களே தைரியமாக இருக்க வேண்டும் என்பதும் அவருடைய கூறினார்கள் பிறகு பெண்கள் வந்து முதலில் வந்து அழக்கூடாது என்பதும் பெண்கள் எல்லாத்தையும் வந்து நம்ப கூடாது என்றும் பேசினார்கள் நாம் அழுதாலும் எல்லாத்தையும் நம்பாதையும் நம்மளை வந்து ஏமாற்றிக் கொண்டே போகிறார்கள் என்பதாகும் எதிர்த்து நின்று போராடுவதே நமது கடமையாக அவர்கள் பார்க்க வேண்டும் என்பதும் பேசினார்கள் பெண் குழந்தைகளுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று அவர்கள் மத்தியில் கேட்டு அறிந்தனர் அப்பொழுது அவர்கள் பள்ளிக்கூடம் வரும் வழியில் வீட்டுக்கு செல்லும் வழியில் கடைக்குப் போகும் வழியில் கிராமங்களில் உள்ள பொது இடங்களில் செல்லும் போது சில பிரச்சினைகளை எங்களுக்கு வருவது உண்டு என்பதும் கூறினார்கள் இது போன்ற பிரச்சினைகள் வரும்போது நீங்க தைரியமாக பெற்றோர்களிடமும் ஆசிரியரிடமோ இதுபோல் பத்து 98 என் நண்பருக்கு எங்களை வந்து அணுக வேண்டும் என்று கூறினார்கள் இங்கு யார் யாரெல்லாம் வந்து பிப்ரவரி 14 ரோஸ் வாங்கியது யார் யாரெல்லாம் ரோஸ் கொடுக்கப்பட்டீர்கள் அப்படி என்று கேட்டார் அதுக்கு பிள்ளைகள் அனைவரும் நாங்கள் யாரும் ஓஸ் வாங்கவும் இல்லை கொடுக்கவும் இல்லை என்று ஒவ்வொருவராக கூறினார்கள் அதுக்கு ரொம்ப நல்ல பிள்ளைகளாக இருக்கிறீர்கள் இதே வாழ்க்கையில் நீங்க வந்து வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார் முதலில் நீங்க வந்து சிறப்பாக நல்லா படிக்க வேண்டும் என்பதும் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தான் இருக்கிறது நீங்கள் அனைவரும் நன்றாக பயிற்சி பெரிய அதிகாரியாகும் போது தான் உங்களுடைய வாழ்க்கை வந்து உங்கள் பெற்றோர்களுக்கு அது அர்ப்பணிப்பதாக இருக்கும் கூறினார் பிறகு யார் ஆட்சி கையில் காலுல டாட்டூ போட்டு இருக்கீங்களா என்பது குறித்து கேட்டறிந்தார் அதுபோல் போட்டு இருந்தால் தயவு செய்து இனிமே போடாதீர்கள் அப்படி இருந்தால் அதனை வந்து மறுத்து விடுங்கள் அது வந்து பெரிய பிரச்சனைகளுக்கு அது ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது என்பதும் கூறினார்கள் குழந்தைகள் குழந்தைகளாக நடக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் குழந்தைகளுடைய பாதுகாப்புக்காக தான் நாங்க இருக்கிறோம். உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் எங்களிடம் வந்து அணுகுங்கள் நாங்கள் உங்களுக்கு சிறந்த ஆலோசனையை நாங்கள் தருகிறோம் என்றும் கூறினார்கள் குழந்தைகள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் வந்து நம்பி விடாதீர்கள் அவர்களை வந்து சற்று தூரத்தில் நின்று நீங்க வந்து பேசுமாறு கேட்டுக் கொள்ளுங்கள் உங்களுக்கு எல்லாருக்கும் கெட்ட தொடுதல் நல்ல தொடுதல் பற்றி தெரியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது ஆம் எங்களுக்கெல்லாம் தெரியும் என்று குழந்தைகள் கூறினார்கள் ஏனென்றால் இப்போது நமக்கு உறவினர்கள் கூட நம்மளை வந்து எப்படி அணுகுகிறார்கள் என்பது நம் குழந்தைகளுக்கு தெரியாது ஒரு வயது இரண்டு வயது குழந்தைகளுக்கு அது புரியறதுக்கு ரொம்ப கஷ்டமாகவும் இருக்கும் அதனால தான் இப்பொழுது அனைவரும் நல்ல தோழர்கள் கெட்ட தொடுதல் என்பதைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றால் உங்களுடைய தங்கச்சிங்களுக்கு தம்பிகளுக்கு நீங்கள் வந்து கூற வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பேசப்பட்டன. பிறகு திரு ஆசிரியர் திருமிகு பவானி அவர்கள் நன்றி கூறும் பொழுது இதுபோன்று ஒரு கூட்டம் ஆண் குழந்தைகளுக்கும் நீங்கள் எடுக்க வேண்டும் என்று பேசப்பட்டன அவர்கள் நன்றியறை கூறி நிகழ்ச்சி முடிவடைப்பட்டது




Leave a comment