நாள் : 19/03/2024. இடம்.ஊராட்சி ஒன்றிய நடுநீலைப் பள்ளி.
தென்பசார். திண்டிவனம்.தாலுக்கா.
நிகழ்ச்சி தொகுப்பாளர்: பள்ளி தலைமை ஆசிரியர்..திருமதி .சுமதி.
பங்கேற்பாளர்கள்: பள்ளி ஆசிரியர்கள்.
பங்கேற்ற குழந்தைகள்: மொத்தம்.:67
நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்: திரு.லட்சுமிபதி, ஒருங்கிணைப்பாளர்.
திருமதி. ரேவதி.உறுப்பினர். அதேகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.
பெண்களுக்கு எதிராக வண்கொடுமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.நம் திட்டத்தின் உடைய செயல்பாடுகள் நோக்கம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது . ஆண் பெண் சமத்துவம் பற்றி கலந்து பேசப்பட்டது. மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு வரும் போதும் வீட்டிற்கு போகும் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆதரவற்ற குழந்தைகள் அப்பா அம்மா இல்லாமல் இருக்கும் குழந்தைகள் இவர்களுக்கான அரசு மூலமாக கிடைக்கும் உதவித் தொகை பற்றி எடுத்து கூறப்பட்டது.குழந்தை திருமணம் என்றால் என்ன.? என்று கேள்வி கேட்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.குழந்தை திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துரைக்கப் பட்டது.
குழந்தை திருமண உறுதிமொழியைதிரு. இலட்சமிபதி ஒருங்கிணைப்பாளர் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். குழந்தைகளிடம்ஸட கருத்துக்கள் கேட்கப்பட்டது.



Leave a comment