தலைப்பு ;அமர்வு -2 வளர் இளம் பருவத்தினரின் (ஆண் பெண் )வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல்
தேதி :13/4/2024
ஊர் :N.R பாளையம்
இடம் :தன்னார்வலர் இல்லம்
பங்கேற்ற மாணவிகளின் எண்ணிக்கை :13
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபா
கூட்டத்தில் பேசப்பட்ட கருத்து :
அனைத்து மாணவிகளையும் பமிலா தன்னார்வலர் இல்லத்திற்கு வரும்படி அழைத்தோம்
பின்னர் வந்த அனைத்து மாணவிகளையும் வட்டமாக நிற்க வைத்து கைகளை தட்டும் படி கூறினோம்
பின்னர் சில மாணவிகள் வெயிலில் கடுமையாக விளையாடி வறண்டு போய் இருப்பதைக் கண்டு அவர்களுக்கு வெயிலின் தாக்கத்தை பற்றியும் வெளியில் இருந்து நம்மை நாம் எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் வெயிலில் என்னென்ன உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்பதை பற்றி புரிதலை ஏற்படுத்தினோம்
மாணவிகளிடம் முந்தைய கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பதை பற்றி கேட்டு அறிந்தோம் அவர்களும் சரியாக கூறினார்கள்
கூறி அவர்களுக்கு பாராட்டை தெரிவித்தோம்
பின்ன நாம் தற்போது வளர் இளம் பருவத்தினரின் ஆண் பெண் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக வீதிகளை பற்றி பேசப் போகிறோம் என்பதை புரிதலை ஏற்படுத்தினோம்
மாணவிகளை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டது ஒன்று வள நிலப்பருவ ஆண்
வளர் இளம் பருவப் பெண் என்று குறிப்பிடப்பட்டது
அவர்களுக்கு 12 வாக்கியங்கள் வாசிக்கப் போகிறோம் என்று அறிவித்தோம்
வாசிக்கும் வாக்கியங்களுக்கு அவரவர் ஏற்ற யார் அதிகம் ஆதரவாக இருக்கிறார்களோ அங்கங்க அவர்கள் இடம் மாற்றிய இடம் நின்று கொள்ளலாம் என்பதை அறிவித்தோம்
உனக்கு மாணவிகள் அவர்களுக்கு பிடித்த இடங்களில் சென்று நின்றனர் என் அன்பானவர்கள் ஆண் குழந்தை மூலையில் நின்று நேரம் ஆண் குழந்தை படிப்பதற்கு விளையாடுவதற்கு வெளியில் செல்வதற்கு நிறைய சுதந்திரம் உள்ளது பெண் குழந்தைகளுக்கு அந்த சுதந்திரம் இல்லை என்பதை அவர்கள் கூறினார்கள் பிறகு நாங்கள் பெண் குழந்தைகளின் வளர்ச்சியும் பெண் குழந்தைகளின் பொறுப்புகளையும் பற்றியும் புரிதலை ஏற்படுத்தினோம். பெண் குழந்தைகள் முக்கியத்துவத்தை பற்றியும் புரிதலை ஏற்படுத்தினோம் இறுதியில் அவர்களிடம் ஆணும் பெண்ணும் வளர்க்கும் வீரத்தில்தான் இருக்கிறது என்பதை புரிதலை ஏற்படுத்தினோம்
இறுதியில் அவர்களை அனைவரையும் அமரும் படி கூறினோம். வட்டமாக அமர்ந்தனர் அவர்களுக்கு நன்றி கூறினோம்
பின்னர் அவர்களிடம் ஃபீட்பேக் பார்ம் பார்ட்டி ஸ்பெஷல் லிஸ்ட் எழுதி வாங்கப்பட்டது
#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EU #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender #GenderEquality @Eu_in_India #ADECOMN





Leave a comment