ஊர் :கொத்தம்பாக்கம் , ஓமந்தூரார் நிதி உதவி நடுநிலைப்பள்ளி கொத்தம்பாக்கம்
பங்கேற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை :5
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபா
கூட்டத்தில் பேசப்பட்ட கருத்து :
அங்குள்ள ஆசிரியர்களை அழைத்து நலம் விசாரிக்கப்பட்டது பின்னர் கடந்த மாத பள்ளியின் நிகழ்வைப் பற்றி அவர்களிடம் கேட்டறிந்தோம். அதற்கு அவர்கள் பள்ளி நன்றாக நடக்கின்றது எந்த ஒரு தொல்லையும் இல்லை என்பதை எங்களிடம் கூறினார்கள.இன்று பள்ளியின் கடைசி நாள் இந்த வருட முழுவதும் மாணவர்களுக்கு நீங்கள் பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி என்று கூறினோம். அதற்கு அவர்களும் சரி என்று கூறினார்கள் அதில் பிரியா என்ற ஆசிரியர் எங்களுக்கு நன்றி கூறினார் பின்னர் உங்கள் அலுவலகத்தில் இருந்து வந்த பிறகு எங்கள் மாணவர்கள் மிகவும் ஒழுக்கமாகவும் சரியாகவும் நடந்து கொள்கின்றனர் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் என்ற பல விஷயங்களை புரிந்து கொண்டனர் மற்றும் பாதுகா பஞ்சாயத்து என்ற ஒரு பஞ்சாயத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு பல நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து வருகின்றன அதற்கு மிகவும் நன்றி என்று எங்களிடம் கூறினார். எங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
இதுபோன்ற பல விஷயங்களை அடுத்த கல்வி ஆண்டிலும் நீங்கள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதையும் கேட்டுக் கொண்டனர்
சரி என்று கூறினோம்மாணவிகள் மிகவும் நன்றாக நடந்து கொள்கின்றனர்
என்று கூறினார்கள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறையை எப்படி பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் கூறினீர்கள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்கள் இறுதியில் அவர்களிடம் வாட் இஸ் ஸ்பெஷலிஸ்ட் எழுதி வாங்கப்பட்டது நன்றி
#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EU #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender #GenderEquality @Eu_in_India #ADECOMN



Leave a comment