அமர்வு -2வளர் இளம் பருவத்தினரின் ஆண் பெண் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல்
ஊர்:கொத்தம்பாக்கம் தேதி :22/4/2023 இடம் :தன்னார்வலர் இல்லம்
பங்கேற்ற மனைகளின் எண்ணிக்கை :13
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபா
கூட்டத்தில் பேசப்பட்ட கருத்து
முதலில் அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்த்து வட்டமாக நிற்க வைத்து
மாணவிகளின் லிவிஸ்ட்டியா என்ற மாணவி அழைத்து கிராமிய பாடல் ஒன்றை பாடும்படி கூறினோம். அவர்களும் மிக அருமையாக பாடினார்கள்
பின்னர் முந்தைய கூட்டத்தில் பேசப்பட்டதை பற்றி கலந்தாய்வு செய்தோம்
தற்போது வெயிலின் தாக்கத்தை பற்றி கூறினோம். வெயிலில் என்னென்ன உணவுகள் உட்கொள்ள வேண்டும் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை புரிதலை ஏற்படுத்தினோம். பின்னர் பள்ளிக்கு செல்லும் பொழுது எப்படி எல்லாம் சுத்தமாக இருந்தீர்களோ அதே போன்று சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்பதை புரிதலை ஏற்படுத்தினோம். தற்போது வளரிலும் பருவத்தினரின் ஆண் பெண் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம் என்று புரிதலை ஏற்படுத்தினோம் குழுக்களை இரண்டாகப் பிரித்து அதில் முதலில் ஆண் குழந்தைகள் வளர இளம் ஆண்கள் ஒரு பக்கமும் பெண் குழந்தைகள் வளர பெண் என்ற இன்னொரு பக்கமும் நிற்க வைத்தோம். அதில் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை விரிவாக கூறினோம். உங்களுக்கு பிடித்த பக்கத்தில் நீங்கள் ஒவ்வொரு வாக்கியம் வாசிக்கும் பொழுதும் போய் நின்று விடலாம் என்ற புரிதலை ஏற்படுத்தினோம். இதில் நிறைய விவாதம் வந்தது அதில் ஆண் குழந்தைகள் பெரியவர்கள் பெண் குழந்தைகள் பெரியவர்கள் என்ற விவாதம் வந்தது
வீட்டில் தங்கள் தாய்மார்கள் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் நடத்தும் விதங்களை பற்றியும் விவாதம் வந்தது. இறுதியில் ஆண் குழந்தைகள் மூலைக்கு அதிக மதிப்பெண் கிடைத்ததா பெண் குழந்தை இருக்கும் இடத்தில் நிறைய எவ்வளவு மதிப்பெண் கிடைத்தது என்று பிரித்து அவர்களிடம் கூறினோம் பாலின சமத்துவத்தை பற்றியும் கூறப்பட்டது.
#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EU #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender #GenderEquality @Eu_in_India #ADECOMN




Leave a comment