தேதி :24/4/2024 , இடம் :பாலிகா பஞ்சாயத்து தலைவர் இல்லம்
ஊர் :கோண்டூர்
கூட்டத்தில் பங்கேற்ற மாணவிகளின் எண்ணிக்கை:13
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திருமதி ஜெயபிரபா
கூட்டத்தில் பேசப்பட்ட கருத்து :
முதலில் அனைத்து மாணவிகளும் ஒன்று சேர்த்து வட்டமாக அமர வைத்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறிய கதை ஒன்றை கூறினோம்
கதையின் தொடக்கத்தில் கதையை நன்றாக கவனித்து பின்வரும் வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறினோம். அதற்கு மாணவிகள் சரி என்று கவனிக்க தொடங்கினார்கள். கதை கூறி முடித்தவுடன் கதையின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு காவியா மதுமிதா இந்த இரண்டு மணிகளும் பதில் சரியாக கூறியதால் அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முந்தைய கூட்டத்தில் நடந்ததை நினைவூட்டினோம்
பிறகு தற்போது சொல்லவரும் கருத்துக்களையும் தலைப்புகளையும் புரிதலை ஏற்படுத்திக்கணும். மாணவர்களை இரு குழுக்களாக பிரித்தோம் அவற்றில் ஒருவருக்கு ஆண் மற்றொரு பெண் என்று பெயர் சூட்டப்பட்டது 15இரு குழுக்களுக்கும் 15 வாக்கியங்கள் வாசிக்கப்பட்டது அதில் பிடித்த வாக்கியத்தில் போய் நின்று விடலாம் என்று கூறப்பட்டது அவரவர் பிடித்த இடத்தில் சென்று நின்றனர் இறுதியில் பாலின சமத்துவத்தை பற்றி நன்றாக புரிந்து கொண்டனர். பின்னர் வெயிலின் தாக்கத்தை பற்றியும் வெயிலில் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன உணவுகள் உண்ண வேண்டும் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் கோடை விடுமுற முடியை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் புரிதலை ஏற்படுத்தப்பட்டது
#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EU #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender #GenderEquality @Eu_in_India #ADECOMN




Leave a comment