(வளர் இளம் பருவத்தினரின் ஆண் பெண் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல்)
ஊர் :துலுக்க நத்தம் , தேதி :26/4/2024 இடம் :PLV இல்லம்
பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை :10
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபா
கூட்டத்தில் பேசப்பட்ட கருத்து முதலில் அனைத்து மாணவிகளையும் அழைத்து வட்டமாக அமர வைத்து அவர்கள் நலம் விசாரிக்கப்பட்டது.
பின்னர் திரு ஏழுமலை அவர்கள் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஓர் கதை கூறினார். பின்னர் முந்தைய கூட்டத்தில் நடந்ததை பற்றி கேட்டு அறிந்தோம்
தற்போது பேசப் போகும் தலைப்பு வளர் இளம் பருவத்தினரின் ஆண் பெண் சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல் என்பதை புரிதலை ஏற்படுத்தினோம். மாணவிகளை இரு குழுக்களாக பிரித்தோம்
ஒரு குழுவிற்கு ஆண் குழந்தைகள் மற்றொரு குழுவிற்கு பெண் குழந்தைகள் என்று பெயர் சூட்டப்பட்டது. அவர்களுக்கு ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் என்பதனை புரிதலை ஏற்படுத்தினோம் அதிலிருந்து 15 வாக்கியங்கள் வாசிக்கப்பட்டது வாசிக்கும் ஒவ்வொரு வாக்கியத்திலும் உங்களுக்கு பிடித்த இடத்தில் சென்று நின்று விடலாம் என்ற புரிதலை ஏற்படுத்தினோம். இறுதியில் பாலின சமத்துவத்தை புரிதலை ஏற்படுத்தினோம்
பின்னர் வெயிலின் தாக்கத்தை பற்றி கூறினோம் வெயில் நீருள்ள காய்கறிகள் நீ சத்துள்ள பழங்கள் இவற்றை உண்ணும்படி கூறினோம். வெயிலில் காட்டன் உடை அணிவதை பற்றியும் கூறினோம். பின்னர் வெயிலை வீணாக பயன்படுத்தாமல் எங்கு சென்று பயனுள்ளதாக கற்றுக் கொள்ளலாம் எந்தெந்த வகுப்புக்கு செல்லலாம் என்ற புரிதலை ஏற்படுத்தினோம். நம் அலுவலகத்தின் மூலமாக அவர்களுக்கு கபடி பயிற்சி செல்வதற்கு கிருஷ்ணாபுரத்தில் உள்ள கபடி அதன் மூலம் அவர்கள் அனைவரும் கபடி பயிற்சிக்கு செல்கின்றனர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EU #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender #GenderEquality @Eu_in_India #ADECOMN




Leave a comment