பாலிகா பஞ்சாயத்து கூட்டம்

பாலிகா பஞ்சாயத்து கூட்டம் – கொள்ளார். கிராமம். திண்டிவனம்.தாலுக்கா..
தலைப்பு:… நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான குறிககோள்கள் பற்றி கலந்துரையாடல்.
நாள்: 17/05/2024. பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று கொள்ளார். கிராமம். திண்டிவனம் .தாலுக்கா. இக்கூட்டத்தில் 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் . இக்கூட்டத்தில் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் திரு இலட்சமிபதி.
உறுப்பினர். திருமதி ரேவதி . உளவியல் ஆலோசகர் திரு.எட்டியப்பன்.
Internship training student.செல்வி.செல்சியா மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் செல்வி. அஞ்சலை. அவர்களும்.
கலந்து கொண்டனர். பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களளுக்கு நான்கு குறிக்கோள்களை அறிமுகம் செய்யப்பட்டது.
முதல் குறிக்கோள்.

  1. தரமான கல்வி.
  2. .ஆண் பெண் சமத்துவம்
  3. .சுத்தமான குடிநீர்.சுகாதார மான கழிப்பிடம்.
  4. சுற்றுப்புற சூழல்.
    ஆகிய தலைப்புகளின் கீழ் குழந்தை எடுத்துரைக்கப் பட்டது. குழந்தைைளின் வருகை குறைவான காரணத்தினால் அடுத்த மாத கூட்டத்தில் 4 குழுவாக யிரித்துக் கொள்ளலாமென முடிவெடுக்கப்பட்டது.
    கோடை வெப்ப நிலை அதிகமாக உள்ளதால் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் சுத்தமான தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்ப்டது குழந்தைகள் விட்டில் தனியாக இருக்கும் போது வெளி நபர் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது. வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கூறப்பட்டது. குழந்தைகளிடம் தங்கள் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் ஒற்றை பெற்றோர் இழந்த குழந்தைகள் இருந்தால் விழுப்புரம மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டுமென கூறப்பட்டது.
    குழுவிளையாட்டின் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் ஞாபகத்திற்ன் வளர்ப்பது பாதுகாப்பாக இருக்க முதலில் கத்தவேண்டுமெனவும் அடுத்தபடியாக அந்த இடத்திலிருந்து ஓடிவிட வேண்டுமெனவும் இறுதியாக அங்கு நடந்ததை மற்றவர்களிடம் சொல்ல வேண்டுமென கேட்டுக்கொள்ளப் பட்டது.
    கத்து
    ஓடு
    சொல்லு
    எள்று விளையாட்டு மூலமாக எடுத்துறைக்கப்பட்டது.பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
  5. #european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender @Eu_in_India #ADECOMN

Leave a comment