ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கூட்டம்


தலைப்பு. பாலின சமத்துவம் மற்றும் பெண்குழந்தைைள் பாதுகாப்பு
அதோகொம் பெண்கள் கன்னி மையம் திண்டிவனம் , 13/05/2024இன்று கொள்ளார் கிராமத்தில் Men & Boys குரூப்பில் வழக்கு சம்பந்தமாக பேசப்பட்டது. . இளைஞர்கழு தலைவர் கோகுல் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரையும்
திண்டிவனம் அதேகொம் பெணகள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் இலட்சுமிபதி.அனைவரையும் வரவேற்க இந்த கூட்டம் ஆரம்பிக்கப் பட்டது.
உறுப்பினர்களின் மொத்தம் எண்ணிக்கை…2 3
Men ..9 Boys..14
கூட்டத்தில் ஆரம்பத்தில் ஆண் பெண் சமத்துவம் பற்றி இந்த கூட்டத்தில் உறுப்பினர்களிடையே விவாதமாக எடுத்துக் கொண்டு அனைவரும் கலந்துரையாடினர். நாம் வாழும் சமுதாயத்திலோ நம் வீட்டில் பெற்றோருக்கும் நம் உறவினர்களுக்கும் தினமும் அன்றாட வாழ்வில் உதவியாக இருக்க வேண்டுமென பேசப்பட்டது. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்துக்களையும் கேட்டறிந்தோம். கூட்டத்தின் அவசியத்தையும் நோக்கத்தையும் எடுத்துரைத்தோம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும். பாலின சமத்துவத்தை பற்றியும்,பெண் குழந்தைகளின் கல்வி பற்றியும் பெண் குழந்தைகளின் அவசியத்தை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. நம் பகுதியில் குழந்தை திருமணம் இல்லாத கிராமமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்போம். பள்ளியில் சுற்று சுவர் இல்லாத காரத்தினால் குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர் இந்த தகவலை உயர்திரு அமைச்சர்.மைலம் ஒன்றிய சேர்மன் அவர்களிடத்தில் இந்த இளைஞர் குழு சார்பாக தலைவர்அவர்கள் ஏற்பாடு செய்வதாக கூறினார்.இதனால் அனைவரும் இந்த தலைவருக்கு நன்றி கூறினர். இந்த கூட்டத்தினை அதேொம் பெண்கள் கண்ணிய மையம் ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியில் உறுப்பினர் ரேவதி அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது.

#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender @Eu_in_India #ADECOMN

Leave a comment