பாலிகா பஞ்சாயத்து கூட்டம் திண்டிவனம்.தாலுக்கா.


தலைப்பு:… நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான குறிககோள்கள் பற்றி கலந்துரையாடல்.
நாள்: 11/06/2024.
பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று குடிசைபாளையம். கிராமம். திண்டிவனம் .தாலுக்கா. இக்கூட்டத்தில் 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.திண்டிவனம். பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் திரு இலட்சமிபதி.
உறுப்பினர். திருமதி ரேவதி. உளவியல் ஆலோசகர் திரு. எட்டியப்பன். அவர்களும் கலந்து கொண்டனர்.இந்த
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மறறும் கலநதுக் கொண்ட அனைவரையும் பொறுப்பாளர் லியானாஸ்ரீ வரவேற்க இந்த கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த மாதம .நான்கு குறிக்கோள்களை அறிமுகம் செய்யப்பட்டது.
முதல் குறிக்கோள்.

1.தரமான கல்வி.
2.ஆண் பெண் சமத்துவம்

3.சுத்தமான குடிநீர்.சுகாதார மான கழிப்பிடம்.

  1. சுற்றுப்புற சூழல்.
    ஆகிய தலைப்புகளின் கீழ் குழந்தை எடுத்துரைக்கப் பட்டது.
    குழந்தைைளின் வருகை பை கணக்கிடப்பட்டது.இந்த மாத கூட்டத்தில் 4 குழுவாக யிரித்துக் கொண்டு ஒவ்வொரு குழவிற்கும் ஒவ்வொரு தலைப்பு கொடுக்கப்பட்டது.ஒவ்வொரு குழுவிற்கு உறுப்பினர்களை பிரிக்கப் பட்டு பொறுப்பாளர்களை நிர்னயிக்கப்பட்டது.
    கோடை வெப்ப நிலை அதிகமாக உள்ளதால் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் சுத்தமான தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்ப்டது. குழந்தைகள் அனைவரும் தினமும் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வரவேண்டுமெனவும். மாலை நடக்கும் இல்லம் தேடி கல்வி வகுபபுகளிலும் தவறாமல் வரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.
    பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகளை பார்த்து பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யவேண்டும்..
    வீட்டிலோ அல்லது பள்ளயிலோ ஆனண் பெண் சமத்துவத்தை எடுத்து கூறவேண்டும்.
    நம் கிராமததில்சுத்தமான குடிநீர் இருத்தல் வேண்டும். மாதம் இருமுறை தண்ணீர் தொட்டியை பிளிச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்வதைப் பற்றி நம் குழு சார்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட வேண்டுமென முடிவெடுக்கப்பட்பத.
    இதற்கு இந்த தலைப்பில் உள்ள உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
    இறுதியாக சுற்றுப்புற சூழல் சம்பந்த மாக நீங்கள் படிக்கும் கொள்ளார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நாளை மரக்கன்றுகள் நடுவதாக முடிவெடுத்துள்ளோம் இதில் தவறாமல் கலந்துக் கொண்டு நம் கழு சார்பாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேணடுமென கேட்டுக்கொள்ளப் பட்டது.

குழந்தைகளிடம் தங்கள் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் ஒற்றை பெற்றோர் இழந்த குழந்தைகள் இருந்தால் விழுப்புரம மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டுமென கூறப்பட்டது.
குழுவிளையாட்டின் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் ஞாபகத்திற்ன் வளர்ப்பது பாதுகாப்பாக இருப்பது குறித்து விளையாட்டு மூலமாக எடுத்துறைக்கப்பட்டது.

#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender @Eu_in_India #ADECOMN

Leave a comment