ADECOM Network

Towards Human Development in the Society

  • Empowering Environmental Sustainability in Poyyapakkam: The GREEN CLUB Initiative

    We’re thrilled to kick-start the GREEN CLUB initiative in Poyyapakkam village! Led by ADECOM WRC District Coordinator Ms. Aarthi Epciba, the program commenced with insightful training sessions on environmental sustainability. Let’s unite as a community and take action for a healthier planet! Ms. Yogeshwari, the dedicated Balika Panchayat  Leader from Poyyapakkam Government High School! She… Read more

  • பாலிகா பஞ்சாயத்து கூட்டம் ஜக்காம் பேட்டை

    தலைப்பு:… நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான குறிககோள்கள் பற்றி கலந்துரையாடல்.நாள்: 31/05/2024.பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று ஜக்காம் பேட்டை.. கிராமம். திண்டிவனம் .தாலுக்கா. இக்கூட்டத்தில் 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் . இக்கூட்டத்தில் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் திரு இலட்சமிபதி.உறுப்பினர். திருமதி ரேவதி. உளவியல் ஆலோசகர் திரு.எட்டியப்பன். தன்னார்வலர் செல்வி.ஜெயஸ்ரீ.அவர்களும். கலந்து கொண்டனர். பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களளுக்கு நான்கு குறிக்கோள்களை அறிமுகம் செய்யப்பட்டது.முதல் குறிக்கோள். 1 தரமான கல்வி.2.ஆண் பெண் சமத்துவம் 3.சுத்தமான குடிநீர்.சுகாதார… Read more

  • சமுதாயக் கல்லூரியில் சமூக உறுப்பினர்களுக்கு இழப்பீடு மற்றும் ஆதரவு

    திண்டிவனம்- மே 28 இன்று திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பில் திண்டிவனம் அப்போலோ சமுதாயக் கல்லூரியில் சமூக உறுப்பினர்களுக்கு இழப்பீடு மற்றும் ஆதரவு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் நிர்வாக அறங்காவலர் மற்றும் சட்ட ஆலோசகர் திரு. சீனுபெருமாள் அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் திரு. நெப்போலியன் அவர்களும், தென்னகம் டிரஸ் நிர்வாக இயக்குனர்… Read more

  • Baalika Panchayat Meeting

    Balika Panchayat members meeting held on 25.05.2024 at Sorathur Village Gingee WDC organized By Villupuram ADECOM Network Women Resource Centre Ms. Aarthi Epciba along with Gingee WDC PLV MS. Glory. In this meet recall the last meeting information, the awareness given to all Baalika panchayat members about social media, Girl child protection, Gender equality and… Read more

  • பாலிகா பஞ்சாயத்து கூட்டம்

    தலைப்பு:… வளரிளம் பருவத்தினரின்வாழ்க்கைச் சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல் . 22.03.2024, வடகரம் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களை,ஆண் குழந்தை வளரிளம் பருவ ஆண் என ஒரு குழுவும் பெண் குழந்தை வளரிளம் பருவப் பெண் என்றும்இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டது. நம் வாழ்வில் சூழ்நிலைகள் பற்றி முதலில் விவாதங்கள் செய்யப்பட்டு. இரண்டு குழுக்களுக்கும் மதிப்பெண் கொடுக்கப் பட்டது.இரண்டாவதாக இரண்டு குழுக்களிடம் குழந்தை பிறப்பை கொண்டாடுவதை பற்றியும்குழந்தைக்கு பெயர் சூட்டுதல் கொண்டாடுதல் பற்றியும்குழந்தைக்கான சுகாதார சேவைகள்… Read more

  • ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கூட்டம்

    தலைப்பு. பாலின சமத்துவம் மற்றும் பெண்குழந்தைைள் பாதுகாப்புஅதோகொம் பெண்கள் கன்னி மையம் திண்டிவனம் , 13/05/2024இன்று கொள்ளார் கிராமத்தில் Men & Boys குரூப்பில் வழக்கு சம்பந்தமாக பேசப்பட்டது. . இளைஞர்கழு தலைவர் கோகுல் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரையும்திண்டிவனம் அதேகொம் பெணகள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் இலட்சுமிபதி.அனைவரையும் வரவேற்க இந்த கூட்டம் ஆரம்பிக்கப் பட்டது.உறுப்பினர்களின் மொத்தம் எண்ணிக்கை…2 3Men ..9 Boys..14கூட்டத்தில் ஆரம்பத்தில் ஆண் பெண் சமத்துவம் பற்றி இந்த கூட்டத்தில் உறுப்பினர்களிடையே விவாதமாக எடுத்துக் கொண்டு… Read more