ADECOM Network
Towards Human Development in the Society






-
Balika Panchayat meeting
Gingee Dignity center organized, Balika Panchayat meeting in Sorathur village Gingee Taluk on 23.04.2024. The event was organized by Ms. Rajaveni, a volunteer at Sorathur village. Number of members present in the meeting. 19. For this month Title: Understanding social norms related to the adolescent life cycle. A meeting was held for the members of… Read more
-
Awareness program for school students.
On 23.4.24, Gingee dignity center organized awareness program for students in Government Middle School Jayangondam, Gingee Taluk. The event was presided over by the school headmaster Thiruvaral Ilangovan School Headmaster. In the program school teacher five and students 182 ( Male. 89,Female.93) were participated. The student space was briefed on key concepts that students should… Read more
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
தலைப்பு: வளர் இளம் பருவத்தினரின் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல் பாலிகா பஞ்சாயத்து கூட்டம் இன்று (23.04.202) பிடாகம் பள்ளியில் நடைபெற்றது இக்கூட்டத்தில் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தினை தலைமை ஆசிரியர் ஆசிரியர் திருமிகு. ரத்தினமாலா அவர்கள் உடனிருந்தார் கள்இக்கூட்டத்தில் அதேகொம் விழுப்புரம் பெண்கள் ஆதார மையம் கள ஒருங்கிணைப்பாளர் திரு சே.முருகன் அவர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களை இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவினரை ஆண் குழந்தைகளை வளர்க்கும் விதம்… Read more
-
Balika Panchayat Meeting
On 23.04.2023, Balika Panchayat meeting held under the topic of Understanding Social Norms Related to Adolescent (Male & Female) Life Cycle in Tindivanam Taluk. 18 members participated in this meeting which was conducted by Mrs. Anjalai Devi , Education Volunteer. The members of the Balika Panchayat were identified as a group of boys as adolescent… Read more
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
அமர்வு -2வளர் இளம் பருவத்தினரின் ஆண் பெண் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல்ஊர்:கொத்தம்பாக்கம் தேதி :22/4/2023 இடம் :தன்னார்வலர் இல்லம்பங்கேற்ற மனைகளின் எண்ணிக்கை :13நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபாகூட்டத்தில் பேசப்பட்ட கருத்துமுதலில் அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்த்து வட்டமாக நிற்க வைத்துமாணவிகளின் லிவிஸ்ட்டியா என்ற மாணவி அழைத்து கிராமிய பாடல் ஒன்றை பாடும்படி கூறினோம். அவர்களும் மிக அருமையாக பாடினார்கள்பின்னர் முந்தைய கூட்டத்தில் பேசப்பட்டதை பற்றி கலந்தாய்வு செய்தோம்தற்போது… Read more
-
ஆசிரியர் சந்திப்பு கூட்டம்
ஊர் :கொத்தம்பாக்கம் , ஓமந்தூரார் நிதி உதவி நடுநிலைப்பள்ளி கொத்தம்பாக்கம்பங்கேற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை :5நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபாகூட்டத்தில் பேசப்பட்ட கருத்து :அங்குள்ள ஆசிரியர்களை அழைத்து நலம் விசாரிக்கப்பட்டது பின்னர் கடந்த மாத பள்ளியின் நிகழ்வைப் பற்றி அவர்களிடம் கேட்டறிந்தோம். அதற்கு அவர்கள் பள்ளி நன்றாக நடக்கின்றது எந்த ஒரு தொல்லையும் இல்லை என்பதை எங்களிடம் கூறினார்கள.இன்று பள்ளியின் கடைசி நாள் இந்த வருட முழுவதும் மாணவர்களுக்கு நீங்கள் பல நல்ல விஷயங்களைக்… Read more
