ADECOM Network
Towards Human Development in the Society






-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
தலைப்பு ;அமர்வு -2 வளர் இளம் பருவத்தினரின் (ஆண் பெண் )வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல்தேதி :13/4/2024ஊர் :N.R பாளையம்இடம் :தன்னார்வலர் இல்லம்பங்கேற்ற மாணவிகளின் எண்ணிக்கை :13நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபாகூட்டத்தில் பேசப்பட்ட கருத்து :அனைத்து மாணவிகளையும் பமிலா தன்னார்வலர் இல்லத்திற்கு வரும்படி அழைத்தோம்பின்னர் வந்த அனைத்து மாணவிகளையும் வட்டமாக நிற்க வைத்து கைகளை தட்டும் படி கூறினோம்பின்னர் சில மாணவிகள் வெயிலில் கடுமையாக விளையாடி வறண்டு போய்… Read more
