ADECOM Network

Towards Human Development in the Society

  • Balika Panchayat Membership Meeting (Women’s Support Organisations)

    Venue: Group Leader’s House Village: Mitta Mandakapattu Date :29/2/2024Program Co-ordinator : Mr. Yemumalai and Mrs. JayaprabhaNumber of students who participated in the meeting: 10Discussions at the meeting:We brought all the students together and taught them a small gameThen we asked them about the topics discussed in the previous meetingThey were right We have created an… Read more

  • பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்..

    நாள் 28/02/2024.இடம் . ஜக்காம்பேட்டை. கிராமம். திண்டிவனம்..தாலுக்கா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர் .அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். திரு.முருகன். ஆசிரியர்கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள் : 20.ஜக்காம்பேட்டை, கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்கள், அரசு மூலமாக நடக்கும் திட்டங்கள் பற்றியும் உதவிகள் பற்றியும். குழந்தைகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.ஓருங்கிணைந்த சேவை மையம்(.OSC) செயல்பாடுகள் பற்றியும். அவர்களின் இலவச எண் (181) பற்றியும் , சமூக நலன் மற்றும்… Read more

  • Men & Boys meeting

    ADECOM Tindivanam Dignity center organized meeting for men and boys in Singanoor village on 27.02.2024. In the meeting, Assistant Inspector of Mylam Police Station Sivakumr and Panchayat Council President Suresh Kumar were the special invitees. Sports team members were also participated. 21 beneficiaries were benefited by the meeting. At the beginning of the meeting, it… Read more

  • வளர் இளம் சிறுவர் & ஆண்களுக்கான கூட்டம்

    வளர் இளம் சிறுவர் & ஆண்களுக்கான பயிற்சி கூட்டம் ,பாலின அடிப்படையில் வேலை பகிர்வு இன்று 22.02.2024 நடைபெற்றது இக்கூட்டத்தில் 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் தன்னார்வலர் திரு. R.கார்த்திகேயன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள் .அதேகொம் பெண்கள் வள ஆதார மையம் கள ஒருங்கிணைப்பாளர் திரு சே.முருகன் அவர்கள் கலந்து கொண்டார்கள் உறுப்பினர்கள் இடையே பாலின அடிப்படையில் ஆண்,பெண் வேலை,கல்வி பகிர்வு பற்றி கேட்கப்பட்டது இதற்கு ஆண்கள் என்றால் நல்ல கல்வி கிடைக்கும் அறிவானவர்கள் சொல்வது சரியாக… Read more

  • Meeting for members of Balika Panchayat.

    On 26.02.2024, Tindivanam Dignity center organized balika panchayat meeting in singanur village in Tindivanam Taluk. In the program Mr. Lakshmipathy Coordinator, Mr. Etiyappan. Psychological Counselor.ADECOM Women’s Dignity Center tindivanam & Mrs. Gomati ,Teacher were participated. Children who participated in the meeting are 20. In the meeting, all the programs and assistance through the government for… Read more

  • Intern with our stake holders

    On 24.02.2024, ADECOM Women Resource villupuram center organized meeting with stake holders & intern students of Annamalai university. In the interaction, Cyber Crime wing Headconstables Ms.Ammu and Ms.Chithra gave awareness about Cyber Crime. And also, The special invitee of Dr.Vivekanandhan.DPO of DDh Villupuram District Gave a message about NGO Support in Health Departments to the… Read more