ADECOM Network
Towards Human Development in the Society






-
பாலிக பஞ்சாயத்து தேர்தல்
இடம்:- அம்பேத்கர் அறிவுச்சுடர் கல்வி மையம். முடையூர் கிராமம் நாள் :- 20/9/23 மொத்த வாக்காளர்கள்:-41ஆண் வாக்காளர்:- 9 பெண் வாக்காளர்கள்:- 32 இந்த தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இந்த தேர்தலை சிறப்பான முறையில் முன் நின்று நடத்திக் கொடுத்தவர் திருவாளர் தர்ம தேவா PLV அவர்கள். மற்றும் கல்லூரி மாணவிகள். தேர்தல் சரியாக 5 மணி அளவில் துவக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாணவ மாணவிகள் சிறப்பான முறையில் செய்தார்கள். முதலில் தேர்தல் விதிமுறைகள்… Read more
-
சமூகக் குழுக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாள்16.9.2023. .. இடம் சண்முகபுரம் மாணிக்க செட்டியார் நகர் குழந்தைகள் காப்பகம், புதுச்சேரி அதே கோம் பின்னகம் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மக்கள் சமூக வளர்ச்சி நிறுவனம் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல் குறைத்தல் தீர்வு காணுதல் என்ற நோக்கத்தில் சமூகக் குழுக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமிகு சரஸ்வதி குழந்தைகள் காப்பக பொறுப்பாளர் அனைவரையும் வரவேற்றார் .திருமிகு வித்யா குடும்ப ஆலோசகர் மக்கள் வளர்ச்சி நிறுவனம் புதுச்சேரி நிகழ்ச்சிக்கான நோக்க உரையாற்றினார்.திருமிகு சித்ரலேகா… Read more
