ADECOM Network
Towards Human Development in the Society






-
Masculinity Training for Men & Boys
On 10.09.2023, our fellow organized masculinity training for men & boys in Janikupuram chengalpattu district. In the reflection session was held and every participants were shared about what they have learned & changed from after they participate in the training. In the training around 18 persons were participated. Read more
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (தேர்தல் திருவிழா)
நாள் :10/9/2023 இடம் :கொத்தம்பாக்கம் கிராமம் தன்னார்வலர் இல்லம் வேட்பாளர் எண்ணிக்கை :3வாக்களித்தவர் எண்ணிக்கை: 60மாணவர்கள் 39 மாணவிகள் :21நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் :(ஏழுமலை மற்றும் ஜெயபிரபா)சிறப்பு அழைப்பாளர் :சமூகக் குழு தலைவி (புவனேஸ்வரி)முதலில் அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்த்து ஓர் இடமாக அமர வைத்தோம் பின்னர் 60 மாணவர்களிடம் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆசை பற்றியும் அறிமுகப்படுத்தினோம்.அனைத்து மாணவர்களிடம் பாலிகா பஞ்சாயத்து பற்றி புரிதலை ஏற்படுத்தினோம்.தேர்தலைப் பற்றியும் புரிதலை ஏற்படுத்தினோம். அனைவரையும் கைதட்டும்படி கூறினோம்வேட்பாளர்கள் அறிமுகம்வாணிஸ்ரீஜீவிதாதனுஷினிமூன்று… Read more
