ADECOM Network

Towards Human Development in the Society

  • பாலிகா பஞ்சாயத்துஉறுப்பினர் கூட்டம்

    இடம்:- தளவானூர் நாள் ;- 29.8.23 கலந்து கொண்ட உறுப்பினர்:- 15 நிகழ்ச்சி ஏற்பாடு:- தன்னார்வலர் திருமதி தவமலர் கூட்டத்தின் துவக்கத்தில் மாணவர்களிடம் கடந்த நாட்களில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து மாணவர்கள் ஒவ்வொருவராக அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.பின்னர் உறுப்பினர்களிடம் தேர்தல் பற்றிய புரிதல் ஏற்படுத்தினோம். பின்னர் வாக்காளர் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டது. தேர்தல் தேதி முடிவு செய்யலாம் என்று கேட்ட பொழுது உறுப்பினர்கள் ஒரு சில மாணவிகள் விடுதியில் தங்கி பயில்கிறார்கள் அவர்கள் காலாண்டு விடுமுறைக்கு… Read more

  • பாலிகா பஞ்சாயத்து கூட்டம்

    நாள்:30.08.2023 இடம்:கொண்டங்கி கிராமம் அன்று நடைபெற்ற பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த உறுப்பினர்கள் அனைவரையும் கைதட்டி வரவேற்கப்பட்டார்கள். *பாலிகா பஞ்சாயத்து தேர்தல் பற்றி உறுப்பினர்களிடையே பேசப்பட்டது.*தேர்தலில் தலைவர் செயலாளர் துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்தல். *வாக்காளர் பட்டியல் தயார் செய்வது பற்றி விளக்கமளிக்கப்பட்டது. *பாலிகா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட 10 வேட்பாளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது *உறுப்பினர்களிடையே கூழு விளையாட்டு நடைபெற்றது. சொல், செயல் விளையாட்டின் மூலம்… Read more

  • Balavika Panchayat meeting

    On 29.08.2023, Our Tinidvanam Dignity center , organized balavika panchayat meeting Permandur village. In the meeting Tuition teacher guided the students. our staff participated in the meeting. we teach them safety of girls by way of games. And also we discussed about the election process. Read more

  • Balavika Panchayat Meeting

    On 28.08.2023, Tindivanam Dignity center organized balavika panchayat meeting in Kudisaipalayam & Kollar. In the meeting 36 children’s were participated. Children are educated their safety by way of games. And also their rights about children. And also discussed about the balavika panchayat election process. Read more

  • பாலிகா பஞ்சாயத்து கூட்டம்

    தேதி:28.08.2023 இடம்:தோகைப்பாடிதன்னார்வலர் திருமதி அர்ச்சனா அவர்கள் பாலிகா பஞ்சாயத்து கூட்டத்தை ஒருங்கிணைத்தார்கள் 16 உறுப்பினர்கள் பங்கேற்றார்கள் இக்கூட்டத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல், வேட்பாளர்கள் பற்றி பேசப்பட்டது தலைவர், செயலாளர், துணை தலைவர், ஆகிய பொறுப்புகளுக்கு விருப்பமுள்ளவர்கள் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டது.வேட்பாளர் பட்டியல் தயார்செய்தல் குறித்தும் மற்றும் தேர்தல் நடைபெறும் முறை பற்றி தெரிவிக்கப்பட்டதுபெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசப்பட்டதுஉறுப்பினர்கள் அனைவரும் குழுவாகவும் மற்றும் இரண்டு குழுவாகவும் விளையாடி மகிழ்ந்தார்கள்.கூட்டத்தில் பங்கேற்காத மூன்று உறுப்பினர்களை அடுத்த கூட்டத்தில் பங்கேற்க செய்தல் வேண்டும்… Read more

  • ஆண்மை பயிற்சி

    மங்கலம் கிராமத்தில் இளைஞர்களை ஒருங்கிணைத்து கோபம் மற்றும் ஆண்மையுடன் கோபத்திற்கு இருக்கும் தொடர்பு குறித்த பயிற்சி 26.08.2023 அன்று அளிக்கப்பட்டது இளைஞர்களிடம் முந்தைய அமர்வின் நினைவூட்டல் செய்யப்பட்டது. பின்பு பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு மூலம் அவர்களை பேச வைக்கப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு ஏற்ப துண்டு சீட்டுகளை தயார் செய்து நீங்கள் எப்பொழுது அழுவீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?உங்களுக்கு எப்போது கோபம் வரும்? நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்பொழுது மகிழ்ச்சி அடைவீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்கள் உங்களுக்கு… Read more