Category: Ambedkar
-
Capacity Building Workshop For Intern’s
On 23.02.2024 Friday, ADECOM Network organized Capacity Building Workshop for Internship Students From Chithambaram Annamalai University. In the workshop students introduced themselves. Later Mrs. Nandini, Consultant Of ADECOM Network presented History of ADECOM Network. Also shared about the work and achievements done by ADECOM Network so far. In afternoon session Our Legal Consultant Mr. Perumal…
ADECOM Network
Ambedkar, Community Development, Cuddalore, Domestic violence, Domestic violence meeting, Dr.B.R.Ambedkar, Free legal camp, gender equality, gender equality meeting, Masculinity Training, Meetings, Pondicherry, Project, seminar, Training, Violence Against Children, Volunteers, women and child, women empowerment -
“Men and Boys Meeting”
ADECOM Network Women’s Dignity Center in Tindivanam Organized. On 30/01/2024, awareness meeting on POCSO case for men and boys group at Endiyur village. Member of the Panchayat Sports Committee attended the event as a special invitee. In the meeting Men and Boys are advised that women and men are equal. Men and boys should be…
-
பாலிக பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். Jampothi village நாள் .12.1.24. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு . உமா குமார் தன்னார்வலர் கூட்டத்தில் பங்கு பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை. 15 கூட்டத்தின் துவக்கத்தில் சமூக விழிப்புணர்வு பாடலுடன் கூட்டமானது துவங்கப்பட்டது. கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அனைத்து பாடத்திட்டத்திலும் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது பரிசுகள் வழங்கப்பட்டது. பாலிகா பஞ்சாயத்து மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் இன்னும் பாடத்தில்…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்
இடம் .கொள்ளார் கிராமம் நாள் 11/01/24 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு.திரு.இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர். செல்வி விஜயலட்சுமி.உறுப்பினர். மற்றும் ஆசிரியர் இந்திரா.கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள்.19கொள்ளார், கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்.கடந்த மாதம் சிங்கனூரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கலந்து பேசப்பட்டது .நம் குழுசார்பாக குழந்தைகள் பயிற்சியில் போக்சோ வழக்கு சம்பந்தமாக நாடகம் ஏற்பாடு செய்த நம் குழுவிற்கு நன்றி தெறிவிக்கப்ப்டது.ஞழந்தைகள் அனைவரும் பெற்றோர்களிடம் தினமும் பள்ளியில்…
-
மகளிர் குழு உறுப்பினர்களுக்கான தொடர் கூட்டம்.
இடம். வில்மாதேவி கிராமம் நாள். 10.1.24. கூட்டத்தில் பங்கேற்று உறுப்பினர்கள்.17. பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள். வருகின்ற மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு செஞ்சி பெண்கள் கண்ணியம் மையம் ஏற்பாடு செய்கின்ற நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளில் பெண்களின் பங்குகள் குறித்தும் அதை எவ்வாறு ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும் என்றும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. பெண்களுக்கான அரசினுடைய திட்டங்கள் மற்றும் சமூக நலம்…
-
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.
நாள்.05/01/24. இடம்..ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. தென்பசார். திண்டிவனம்..Tkதலைமை… தலைமை ஆசிரியர்.வரவேற்புரை,, SMC. தலைவர்.கருத்துரை,,இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர்.அதேகொம் பெண்கள் கண்ணிய மையம்.திண்டிவனம்.பங்கேற்பாலர்கள்.. 18கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்.அனைத்து குழந்தைகளையும் பெற்றோர்கள் தவறாமல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.நம் பஞ்சாயத்தில் குழந்தை திருமணம் இல்லாத பஞ்சாயத்தாக இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.போதைக்கு அடிமையாக குழந்தைகளின் தந்தைகளுக்கு போதைகளால் ஏற்படும் தீமைகள் பற்றியும்.போதை மறுவாழ்வு மையம் பற்றியும்.எடுத்துரைக்கப்பட்டது.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசப்பட்டது.அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பாக மாதம்…
-
அதேகொம் பின்னகம் – அலுவலகத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி
1-1- 2024 அன்று அதேகொம் பின்னகம் – புதுச்சேரி, அலுவலகத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பயனாளிகள் & சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதேகொம் பின்னகம் சட்ட ஆலோசகர் திரு. சீனு பெருமாள் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். பின்பு அதேகொம் பின்னகம் பணியாளர்கள் மைத்திரி திட்டத்தில் பணியாற்றி வரும் விவரங்களை அனைவர் மத்தியிலும் பகிர்ந்து கொண்டனர். பின்பு வங்கி மேலாளர் திரு. தமிழ்மணிஅவர்கள் அனைவருக்கும்…
-
வன்முறைக்கெதிரானபேரணி ஆட்டோ பிரச்சாரம்
26-12-2023 அன்று காரைக்காலில், அதேகொம் பின்னகம் புதுச்சேரி மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெஸ்ட் நிறுவனம், காரைக்கால் ஒருங்கிணைத்த “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது” பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை குறைப்பதற்கான பேரணி ஆட்டோ பிரச்சாரம். திருமிகு பத்மினி வெஸ்ட் நிறுவனம் நிர்வாகி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். நோக்க உரை திருமிகு சுதா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதேகொம் பின்னகம் களுடன் இணைந்து பணியாற்றி வரும் செயல்பாடுகளை விளக்கினார்.…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Ambedkar, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, children, Community Development, Domestic violence, Domestic violence meeting, Dr.B.R.Ambedkar, Events, gender equality, gender equality meeting, GOVERNMENT, Masculinity Training, meeing, Meetings, Pondicherry, Prevention of Child Abuse, Project, Puducherry, Street theatre movement, Student Motivation camps, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
16 நாள் தொடர் பிரச்சாரம் – பெண் குழந்தைகளுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறையை குறித்து விழிப்புணர்வு முகாம்
23.12.2023 அன்று புலிப்பாக்கம் ஊராட்சி, செங்கல்பட்டு மாவட்டம். மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதேகொம் பின்னகம் – புதுச்சேரி மற்றும் இனாட்டா பவுண்டேஷன் இணைந்து நிகழ்த்திய “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது” பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமதி நிர்மலா அசோகன் ஊராட்சி மன்ற தலைவர் புலிப்பாக்கம் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார். திருமதி செண்பகவள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும்…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Ambedkar, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, children, Community Development, Domestic violence, Domestic violence meeting, gender equality, gender equality meeting, Meetings, Pondicherry, Prevention of Child Abuse, Project, Puducherry, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
சிங்கனூர் புதுகாலனியில் பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
தேதி: 15/12/2023.இடம்: சிங்கனூர் புதுகாலனி.தொகுப்பாளர்: திருமதி. பாரதி ஆசிரியர், பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 20.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்: திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர்: விஜயலட்சுமி உறுப்பினர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்கள்:தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அடுத்த வாரம் நடக்க இருக்கும் பயிற்சி முகாமில் நம் பாலிக்கா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற மூன்று குழந்தை தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டது. இந்த ஊரில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி…
