Category: Ambedkar
-
பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல்
தேதி :-2.10.23 இடம் -விலைமாதேவி கிராம கோயில் வளாகம். நிகழ்ச்சி தொகுப்பாளர்- ஜான் போஸ்கோ பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் செஞ்சி. மொத்த வாக்காளர் 27.ஆண் வாக்காளர் 9 பெண் வாக்காளர்கள் 18. பாலிகாபஞ்சாயத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல் இன்று மாலை 5 மணி அளவில் தொடங்கியது இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் செய்திருந்தனர் மூன்று மாணவிகள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு வாக்குகள் சேகரித்தனர் பின்னர் தேர்தல் விதிமுறைகள் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.…
-
Skill Development Workshop for Adolescent Girls
Kandamangalam ADECOM Women’s Dignity Center organized Skill Development Workshop program for Adolescent girls on 29.09.2023 . The Program started with the signature campaign Kondor Panchayat President Mr.Ezhumalai, Invited the students in a rally and holding a signature campaign event. Everyone signed a cloth and held it, first the panchayat president, vice president, students, staff and…
-
*Capacity Building workshop for Adolescent girls *
Ginghee Dignity Centre organized the Capacity Building workshop for Adolescent girls on 28.09.2023. The workshop lead by dignity facilitator Mr. John Basco. In this workshop, the One Stop Centre Administrator Ms. A. Padmavathy explained about the Government Schemes such as innovation Schemes for girl children, the girl child Schemes born to widows, the Schemes to…
-
Feasibility Data Collection
Our fellow taking feasibility data collection in our working districts.
-
பாலிகா பஞ்சாயத்து சிறப்பு கூட்டம் (தேர்தல்)
நாள்: 11.09.2023 இடம்: பள்ளி வளாகம் இன்று பாலிகா பஞ்சாயத்து (தேர்தல்) சிறப்பு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பட்டியல் சரிபார்க்கப்பட்டது. தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. தேர்தலையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட
-
Masculinity Training for Men & Boys
On 10.09.2023, our fellow organized masculinity training for men & boys in Janikupuram chengalpattu district. In the reflection session was held and every participants were shared about what they have learned & changed from after they participate in the training. In the training around 18 persons were participated.
-
பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் காண தேர்தல்
இடம்:- கீழ் வைலாமு தொடக்கப்பள்ளி நாள் :- 11.9.24 தேர்தலில் போட்டியிட்டவர்கள் 3 மொத்த வாக்காளர்கள் 32 தேர்தல் அலுவலர் திருமதி தனலட்சுமி வார்டு உறுப்பினர் கீழ்வைலாமுர். இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாலிகா பஞ்சாயத்து மாணவர்கள் செய்திருந்தனர். தேர்தல் துவங்கிய நேரம் முதல் அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் தேர்தல் முடிந்த பின்பு வாக்கு பெட்டியை திருமதி தமிழ் தனலட்சுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .தேர்தல் வாக்கு என்னும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்
நாள் : 09.09.2023 இடம்: தோகைப்பாடி கிராமம் இன்று பாலிகா பஞ்சாயத்து தேர்தல் தோகைப்பாடியில் நடைபெற்றது.இதில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது பிறகு வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்கள். வாக்காளர்களிடம் தேர்தல் பற்றியும் தேர்தலில் வாக்களிக்கும் விதம் பற்றியும் விழுப்புரம் அதேகொம் கண்ணிய மையம் களப்பணியாளர் சே. முருகன் அவர்கள் விளக்கம் அளித்தார். இத்தேர்தலில் ஐந்து வேட்பாளர்கள் தலைவர், செயலாளர், துணை தலைவர், ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட்டனர் இத்தேர்தலில் 43 வாக்காளர்கள் வாக்கு செலுத்தினார்கள். தேர்தல் அலுவலராக…
-
ஆண்மை குறித்த பயிற்சி
02.9.2023, நிகழ்ச்சி தலைப்பு. . சிறுவர்கள் மீதான நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மையின் தாக்கம் பங்கு பெற்றவர். 15 நபர்கள் நத்தப்பட்டை கிராமத்திற்கு சென்று இளைஞர்களை ஒருங்கிணைக்கப்பட்டது. ஆண்மை குறித்த பயிற்சி நடத்தப்பட்டது.சென்ற மாதம் நடந்த கூட்டத்திற்கான பின்னோட்ட கருத்துக்களை கேட்கப்பட்டது.அதற்கான பதில்களை இளைஞர்கள் கூறினார்கள் மாற்ற ஆண்மை கண்டறிதல்.பெண்களுக்கான பாதுகாப்பு கொடுப்போம் பெண்களுக்கான வீட்டு வேலையில் பங்கெடுப்பு செய்வோம் எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஒரு மாற்றம் ஏற்படுத்தி உள்ளோம் என்று கூறினார்கள்.கோபத்துடன் வரும் ஆண்மை உடன் வரும்…
-
ஆண்மை பயிற்சி
மங்கலம் கிராமத்தில் இளைஞர்களை ஒருங்கிணைத்து கோபம் மற்றும் ஆண்மையுடன் கோபத்திற்கு இருக்கும் தொடர்பு குறித்த பயிற்சி 26.08.2023 அன்று அளிக்கப்பட்டது இளைஞர்களிடம் முந்தைய அமர்வின் நினைவூட்டல் செய்யப்பட்டது. பின்பு பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு மூலம் அவர்களை பேச வைக்கப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு ஏற்ப துண்டு சீட்டுகளை தயார் செய்து நீங்கள் எப்பொழுது அழுவீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?உங்களுக்கு எப்போது கோபம் வரும்? நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்பொழுது மகிழ்ச்சி அடைவீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்கள் உங்களுக்கு…
