Category: CAMPAIGN
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்- தேர்தல் முடிவு அறிவிப்பு
நாள்: 12.10.2023 , அரசமங்கலம் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 09.09.2023 அன்று நடைபெற்றது. தேர்தலில் பி. மோனிகா, ப.இளமதி, பி.பிரியதர்ஷினிஆகிய 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இத்தேர்தலில் 31 வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள் இதில் தலைவரா 12 வாக்குக்கள் பெற்று பிரியதர்ஷினி அவர்களும், செயலாளராக மோனிகா அவர்கள் 10 வாக்குகள் பெற்று செயலாளராகவும், ப.இளமதி அவர்கள் 9 வாக்குகள் பெற்று துணை தலைவராகவும் தேர்வாகி பாலிகா பஞ்சாயத்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்,…
-
Feasibility Data Collection
Our fellow taking feasibility data collection in our working districts.
-
Psychology counseling training.
📍A training session was held under the topic “Counseling & Mental Health” is conducted at WRC Centre on Saturday (23.09.2023). Mr. Ettiyappan, Ms. Monica, Mr. Murugan participated In the Training. 🔴 These Training include ▪️Mental health,▫️The relationship between mental health and survivors;▪️Create connection with survivors,▫️Why Counseling is important,▪️Family Counseling,▫️Goal Setting,▪️Counseling Tools,▫️Termination of Counseling, and▪️Follow-up 🔑…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்.
தேதி: 20/09/2023. இடம் : பெரமண்டூர்தொகுப்பாளர்: முருகன் ஆசிரியர்பங்கேற்பாளர்கள்: ரஞ்சினி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், ஆலோசகர் திரு.எட்டியப்பன் அவர்கள் அதெகோம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம்.தேர்தல் அலுவலர்; மரியசெல்வி தலைமை ஆசிரியைஇன்று பெரமண்டூர் பகுதியில் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதில் ஆறு பெண் குழந்தைகள் தேர்தலில் போட்டியிட்டனர். அனைத்து குழந்தைகளும் ஆர்வமாக ஓட்டு அளித்தனர். தலைவர் இரண்டு பேர் செயலாளர் இரண்டு பேர் பொருளாளர் இரண்டு பேர் என மொத்தம் ஆறு…
-
பாலிக பஞ்சாயத்து தேர்தல்
இடம்:- அம்பேத்கர் அறிவுச்சுடர் கல்வி மையம். முடையூர் கிராமம் நாள் :- 20/9/23 மொத்த வாக்காளர்கள்:-41ஆண் வாக்காளர்:- 9 பெண் வாக்காளர்கள்:- 32 இந்த தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இந்த தேர்தலை சிறப்பான முறையில் முன் நின்று நடத்திக் கொடுத்தவர் திருவாளர் தர்ம தேவா PLV அவர்கள். மற்றும் கல்லூரி மாணவிகள். தேர்தல் சரியாக 5 மணி அளவில் துவக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாணவ மாணவிகள் சிறப்பான முறையில் செய்தார்கள். முதலில் தேர்தல் விதிமுறைகள்…
-
Community Fair
On 19.09.2023, Maitri Network, ADECOM Network & WEST organized community fair in Nadukadai, Thanjavur. In the meeting Grama savagia Ms.Maliga, Panchayat Leader Ms.Chandira were participated. 40 persons were benefited.
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்
இடம் :- கலர்பாளையம் ஜம்போதி கிராமம் மலைவாழ் மக்கள் நாள்: – 16.9.23. மொத்த வாக்காளர்.- 21ஆண் வாக்காளர் 5பெண் வாக்காளர் :- 16 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்:- 3 நபர்கள் இந்த தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை பாலைக்காய் பஞ்சாயத்து உறுப்பினர்கள் செய்திருந்தனர்.இந்த தேர்தலை சிறப்பான முறையில் முன் நின்று நடத்திக் கொடுத்தவர், திருமதி உமா குமார் வார்டு உறுப்பினர். வாக்காளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற்றது அனைத்து வாக்காளர்களும்…
-
Awareness campaign against sexual violence against women
On 16.09.2023, Maitri Network, ADECOM Network & National Education and Economic Development Trust, Pennadam, Cuddalore district, organized awareness campaign against sexual violence of women. In the meeting , participants take oath to reduce to violence against women. And also they created awareness among the participants regarding the violence against women. In the meeting 215 participants…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்
தேதி: 15/09/2023. இடம் :குருவம்மாபேட்டை.தொகுப்பாளர்: திருநாவுக்கரசு வார்டு உறுப்பினர்பங்கேற்பாளர்கள்: திவ்யா இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், மனநல ஆலோசகர் திரு.எட்டியப்பன் அவர்கள் அதெகோம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம்.தேர்தல் அலுவலர்; சங்கமித்திரை சமூக சேவகர் அவர்கள்இன்று குருவம்மா பேட்டை பகுதியில் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.இதில் ஆறு பெண் குழந்தைகள் தேர்தலில் போட்டியிட்டனர். தலைவர் இரண்டு பேர் செயலாளர் இரண்டு பேர் பொருளாளர் இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர். 66…
